Sir, we are family. Idhuku poi neenga serious-ah reply pannitu irukeenga!
Thank you so much for your wishes, sir, and my best wishes for your next project 🤗
Sir, I’ve told you this before, and I’m saying it again - I’ll always be a VP fan. Waiting to collaborate with you soon, sir ❤️🤗
From entertaining hearts to leading the state… some journeys are truly EXTRAORDINARY.
It was an honour to greet our Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay sir.
From Rasigan Express, to the Vijay Awards stage, to sharing the screen in GOAT… and now, this moment with you, sir. This will always be the most special.
The brotherhood. The bond. It continues… ❤️
@TVKVijayHQ@CMOTamilnadu
ஒரு முதலமைச்சர். முதல் முறையாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளிக்கிறார். அவர் தனது உரையில் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சொல்லலாம். அவதூறுகளை கூட சொல்லல���ம்.
ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் பேசி முடிக்கும் வரையில் காத்திருந்து, தனது பதிலுரையில் முதல்வர் தனது உரையில் செய்த தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். உதாரணத்துக்கு முதல்வர் விஜய் “Party Fund” வழங்கப்படாது என்று சொல்லியிருந்தால், உதயநிதி பேசுகையில் ‘Party Fund’ வாங்குவதாக முதல்வர் அபாண்டமாக குற்றம் சுமத்துகிறார். அவருடைய ஆட்சிதானே ! முடிந்தால் நிரூபிக்கட்டும். இப்படி அபா��்டமாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது முதல்வருக்கு அழகல்ல’ என்று பேசியிருக்க வேண்டும்.
அதை விடுத்து, முதல்வர் பேசும்போதே, பண்பில்லாத கும்பல் போல கூச்சலிடுவதும், கத்துவதும் 75 ஆண்டு வரலாறு உள்ள ஒரு கட்சிக்கு அழகா ? ஆனால் இதுதான் இவர்களது அசல் குணம்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு கோமாளித்தனம் செய்தது போல உதயநிதி நடந்து கொண்டு இருக்கிறார்.
நேரலை காரணமாக இவர்களின் நடத்தையெல்லாம் அம்பலமாகி கொண்டே இருக்கிறது. முற்று முழுவதுமாக மக்கள் விரைவில் இவர்களை நிராகரிப்பார்கள். திமுகவின் அழிவு தமிழகத்துக்கு நல்லது. அதை உதயநிதி விரைவில் செய்து முடிப்பார்.
@Udhaystalin
@Udhaystalin சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் நாளில் வாயைத் திறங்க CM என தி.மு.க முழக்கமிட்ட நிலையில் முதலமைச்சர் வீட்டிற்கு சென்று டிவீட் போடுராருனு சொன்ன உதய் அவர்கள்
இன்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் பேசிய போது உதய் அவர்கள் வீட்டிற்கு சென்று டிவீட் போடுகிறார்....
"Karma" 👏👌 ❤️💛❤️
@Anbil_Mahesh@CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay
போன ஆட்சியில் ஏன் சார் இந்த மாதிரி டிவீட் போடல...தப்பு செஞ்சவனுக்கு தண்டனை விஜய் அண்ணா வாங்கி குடுப்பாரு நீங்கள் கவலை பட வேண்டாம்...
எதிர்கட்சி பாராட்டு எங்களுக்கு தேவை இல்லை.... நீங்கள் விஜய் அண்ணனை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்
இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி. உயர��ய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும்.
மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்!
#CMJosephVijay
The first song in India to reach 200 Million views for the year 2026 … thank u all fans … we did it da @KenKarunaas … @paarvathaaent@gvpkwav
Still trending on world top videos
#MuttaKalakki is the years biggest ❤️
https://t.co/NVavRIbDPs
@Udhaystalin 5 வருசமா உதய் சார் டிவி ல வர நியூஸ் லாம் பார்��்காமல் சினிமா மட்டும் பார்த்து Review சொல்லிகிட்டு இருந்தாரு... ஆனால் இப்போ தினமும் நியூஸ் பார்த்து த.வெ.க ஆட்சிய குறை சொல்லிட்டு இருக்காரு....
உங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிச்சப்போ நீங்கள் எங்கே இருந்தீர்கள்...
RBI விதிமுறையால், கடன் தள்ளுபடி அறிவித்தால் அரசு 45–60 நாட்களுக்குள் வங்கிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் நிதிநி��ையை கருத்தில் கொண்டு, அந்த அளவுக்கு மட்டுமே தள்ளுபடி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதனால் முழுக் கடன் தள்ளுபடிக்கு பதிலாக படிப்படியாக (slab-wise) தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்று வெறும் 16 நாட்களே ஆன அரசு இதை செய்துள்ளது!😊
அப்படி இருக்க பவள விழா பாப்பா பதறி போக தானே செய்யும்?