"ரொம்ப நாள் வேல பாக்குறேன்னு சொல்லி திடீர்னு பஸ்ஸ நிறுத்தி பேக்கை புடிங்கி இனிமே வேலைக்கு வர கூடாதுனு இறக்கி விட்டுட்டாங்க.. சாப்பாட்டுக்கே வழி இல்லாம பிள்ளைகளுக்கு கஞ்சி தண்ணிய கொடுத்தேன், அத பாக்கும் போது என்னால தாங்கவே முடியல”…
நெல்லை மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணிபுரிந்தவருக்கு திடீரென பணி வழங்கப்படாததால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக கதறி அழுதபடி பேட்டி
#Tirunelveli | #Conductor | #TransportCorporation | #Issue | #PolimerNews
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
சிவகாசியில் இன்று தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து Reels வெளியிட்ட நம்ம அம்மாயி ஏன் இதுவரை இது குறித்து பேசவில்லை?
ஆட்சிக்கு வந்ததும் வாய் மூடி இருப்பது ஏன்?
தற்குறி :
எங்களுக்கு History வேனாம் சார் எதுக்கு அதையவே திருப்பி திருப்பி பேசுறீங்க ??
அது முடிஞ்சி போச்சு
அப்புறம் ஏன் ?
அண்ணா , காமராஜர் , பெரியார் , அஞ்சலை அம்மாள் வேலு நாச்சியார் ஏன் கொள்கை தலைவரா வச்சீங்க 👊👊👊
தற்குறிக்கு மூஞ்சி தொங்கிருச்சு 😎
விரைவில் கரூர் வருவார் முதல்வர் விஜய். !
காரணம் கேட்டால் 41 பேர் குடும்பத்தை பார்க்க வருகிறார் என்பார்கள் ஆனால் உண்மையான காரணம்
கரூர் இடைத்தேர்தல் பிரச்சாரம் 👌
முட்டாள் மக்கள் இருக்கும் வரை கோமாளிகள் சேட்டை தொடரும். !!
பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, கழகத்தினரை அராஜகமாக கைது செய்திருக்கிறது தவெக அரசு.
தங்களை தாங்களே ஜனநாயகசக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது.
கைது செய்யப்பட்ட திமுகவினரை உடனடியாக விடுதலை செய்வதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
Good luck with this fake narrative @DMKITwing@TimonTheFire@Arunvakkil@TRBRajaa
Deficit க்கும் corruption க்கும் வித்தியாசம் தெரியாம fake news பரப்புற கும்பலை என்ன பண்றது? Defamation case ஆது போட முடியுமா ?
சும்மா WhatsApp University, Instagram University-ல ஃபார்வர்டா வந்த கண்ட கருமத்தையெல்லாம் இங்க வந்து உண்மை மாதிரி உருட்டாத. உன் உருட்டெல்லாம் உங்க தற்குறி கூட்டம் மட்டும்தான் நம்பும். எல்லார்கிட்டயும் அது எடுபடாது. 🤣😂
திரும்பவும் சொல்றேன்… நல்ல டீட்டெயில்ஸ், ஆதாரங்களோட எழுதத் தெரிஞ்ச ஒரு ஆளை ஹையர் பண்ணு.
IT Wingன்னு பேரை மட்டும் வச்சிக்கிட்டு, யாரோ ஒருத்தன் உன்னை ஏமாத்தி சம்பளம் வாங்கிட்டு பொழப்பு நடத்திட்டு இருக்கான். 🤦🏻♀️🚶🏻♀️