விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முதல் தமிழக அமைச்சராக அதுவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக
பொறுப்பேற்கும் அன்பு இளவல் பெருமதிப்பிற்குரிய தோழர் மாண்புமிகு வன்னியரசு @VanniTamizhVCK அவர்கட்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
அர்ப்பணிப்பும் ஆளுமையும் கண்ணியமான தோழமைப்பண்பும் நிறைந்தவர். சாதிய எதிர்ப்புக்களத்தில் காயங்களையும் ரணங்களையும் சுமந்தவர். தலைவரின் நம்பிக்கைக்குரிய முன்னணி தளபதி தோழர் வன்னியரசு அவர்கள். அவரும் அவரது இணையரும் கட்சிக்கும் தலைமைக்கும் ஆற்றியப்பணிகள் எந்நாளும் நன்றிக்குரியன. தகுதியானவருக்கு அமைச்சர் பதவியை பரிந்துரைத்த தலைவருக்கு நன்றி.
இந்த தருணத்தில் இந்த துறை சார்நதும் நம் மக்களின் வாழ்வையும் கண்ணியத்தையும் மேம்படுத்தவும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தோழமைக்கட்சியாய் இருந்து சட்டமன்றத்தில் பணியாற்றிட நம் தலைவரும் மக்களும் தந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் நால்வருமாய் சேர்ந்து வென்றெடுத்த அம்சங்களை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று அவற்றை அரசாணைகளாக மாற்றிய மாண்புமிகு மேனாள் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் @mkstalin அவர்கட்கு எனது இதயம் நிறைந்த நன்றியை இந்த தருணத்திலும் மனப்பூர்வமாக பதிவிடுகிறேன். தேர்தல் தோல்வியின் போதுகூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது. இந்த நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்த பட்ச அறம் என நம்புகிறேன். தலைவர் திருமாவிடம் கற்று உறுதி செய்துகொண்ட பாடம் எனவும் நம்புகிறேன்.
இந்த சாதனைகளில் நினைவில் இருக்கும் சிலவற்றைமட்டும் பதிவிடுகிறேன்.
யாருமே இதை அங்கீகரிக்காமல் போனாலும் , பாராட்ட மனமின்றி கடந்து போனாலும் , மாறாக காழ்ப்புணர்ச்சியில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசினாலும் இந்தச்சாதனைகளை கள்ளங்கபடமற்ற விடுதலைச்சிறுத்தைகளின் காலடிக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தத் தலைமுறை தியாகத்தலைமுறையாக இருக்கட்டும் என தலைவர் @thirumaofficial விடுத்த அறை கூவலை ஏற்று எதிர்பார்ப்பு ஏதுமின்றி தம் வாழ்வையே அர்ப்பணித்த எண்ணற்ற தோழர்களுக்கு இது சமர்பணம்.
இந்த சாதனைகளை பலமடங்கு விஞ்சக்கூடிய வகையில் தோழர் வன்னியரசு பணியாற்றி வரலாறு படைப்பார் என உறுதியாக நம்புகிறேன்.
தூய்மையான உள்ளத்தோடு வாழ்த்தி மகிழ்கிறேன்.
மாண்புமிகு புதிய முதல்வருக்கும் தமிழக அமைச்சரவைக்கும் எனது வாழ்த்துக்கள்.
கடந்த 2021 - 26 கால கட்டத்தில் மேற்க்கொள்ளப்பட்ட எமது முயற்சிகளும் , சாதனைகளும். ….
எமது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தேசிய ஆணையம் இருப்பதை போல The Tamilnadu State Commission for the Scheduled Castes and Scheduled Tribes Act 2021 எனும் சட்டம் இயற்றப்பட்டு 22.09.2021 அன்று தமிழ்நாடு SC/ST மாநில ஆணையம் நிறுவப்பட்டுள்ளது.
அரசின் அனைத்து திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கங்களில்
SC/ST பிரிவினருக்கு உரிய விகிதாச்சார ஒதுக்கீடு கிடைப்பதை சட்டப்பூர்வமாய் உறுதி செய்திட (சிறப்பு உட்கூறு திட்டம்) SC/ST Development Action Plan Act 2024 எனும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ஒன்றிய அரசு 3% முன்னுரிமை வழங்குவதை போல தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் 5% முன்னுரிமை வழங்கும் வகையில் Tender Transparency Act ல் திருத்தம் (Amendment) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
SC/ST பிரிவை சார்ந்த தொழில் முனைவோர் வங்கி கடனில் 35 % முன் ஒப்பளிப்பு மானியம் (Front end Subsidy)
பெரும் வகையில் (அதிகபட்சம் 1.5 கோடி )
ஆண்டுக்கு 200 கோடியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்.
சர்வதேச பல்கலைக்கழகங்களில் நம் மாணவர்கள் பயில 36 லட்சம் முதல் 24 லட்சம் வரை உதவித்தொகை வழங்கும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவி திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
பட்டியல் வகுப்பார் குடியிருப்புகளில் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள அடிப்படை வசதிகளை உருவாக்கிட ஆண்டுக்கு 200 கோடி ஒதுக்கீட்டில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும், பழங்குடியினருக்கு தொல் குடிகள் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன.
மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் நமக்கு நாமே திட்டத்தில் பட்டியல் வகுப்பார் பழங்குடியினருக்கு மக்கள் பங்களிப்பு அய்ந்தில் ஒரு பங்கு என குறைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் 30 ஆண்டுகளாய் முடங்கி கிடந்த ஈங்கூர் மற்றும் முதலிப்பாளையம் தாட்கோ தொழிற்பேட்டைகள் 200 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடி சமூகங்களைச்சார்ந்த தொழில்முனைவோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Not a DMK supporter, but TN genuinely needed MKS for another term. Historically, people welcome a political change, but right now, the non-TVK majority is visibly unhappy. The consensus is clear: Stalin still had a lot to offer before a transition of this scale was forced.
@UpdatesChennai Bengaluru and HYD Airports are fantastic in Infrastructure and service. Chennai will not be in race even after current renovations.
#Parandur Greenfield is the only hope ✌🏻
Unlock the secret behind accepted duʿā.
Rasūlullāh ﷺ taught us that there are three types of people whose duʿā is not accepted not because Allah doesn’t hear them, but because their hearts are corrupted by their own actions.
🚨 MEDICAL CASE: A 45-year-old businessman flies 16 hours from Lagos to Texas. ✈️
Upon arrival, he has sharp pain in his right leg. His wife massages it with neurogesic gel to help him relax. 🧴
15 mins later: He can’t breathe. 🫁
Before the ambulance arrives: He stops breathing entirely.
What happened?
And what was the fatal mistake? 👇🏾
Water pipe end cap Anti rat drain outlet filter
எலிகள், பூச்சிகள், பாம்புகள் மற்றும் பிற தேவையற்ற உயிரினங்கள் வடிகால் குழாய்கள் வழியாக வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்க மிக மிக பயனுள்ள ஒரு product தான் இந்த Anti rat drain outlet filter. இந்த தயாரிப்பு உயர்தர, Rust Resistance PVC பொருளால் ஆனது, இது நீண்ட கால பயன்பாட்டிற்கு ஏற்றது மற்றும் எளிதாக பொருத்தப்படுகிறது. இது உட்புற மற்றும் வெளிப்புற வடிகால் அமைப்பு குழாய்களுக்கு பொருந்துகிறது, மேலும் சுத்தம் செய்யவும் பராமரிக்கவும் எளிதானது.
பயன்கள்:
எலி மற்றும் பூச்சி தடுப்பு: புரட்டு வால்வு மூலம், இது எலிகள், பூச்சிகள், கரப்பான்கள் மற்றும் பாம்புகள் வடிகால் குழாய்கள் வழியாக நுழைவதை திறம்பட தடுக்கிறது, வீட்டை பாதுகாப்பாக வைத்திருக்கிறது.
நீர் ஓட்டத்தை பராமரித்தல்: இது தண்ணீர் மற்றும் கழிவுகளை ஒரு திசையில் மென்மையாக வெளியேற்ற அனுமதிக்கிறது, அதே நேரத்தில் பின்னோக்கி நுழைவதைத் தடுக்கிறது, இதனால் வடிகால் அமைப்பு திறமையாக இயங்குகிறது.
எளிதான நிறுவல்: இந்த வால்வு 4 அங்குல வடிகால் குழாய்களுக்கு எளிதாக பொருத்தப்படுகிறது, துளையிடல் அல்லது சிறப்பு கருவிகள் தேவையில்லை, இது வீட்டு பயன்பாட்டிற்கு வசதியாக உள்ளது.
பல்நோக்கு பயன்பாடு: குளியலறை, சமையலறை, மொட்டை மாடி அல்லது வெளிப்புற வடிகால் அமைப்புகளில் பயன்படுத்த ஏற்றது, இது வீடு மற்றும் வணிக இடங்களுக்கு பொருந்தும்.
சுத்திகரிப்பு மற்றும் பராமரிப்பு: இதன் எளிய வடிவமைப்பு, கழிவுகளை சேகரித்து சுத்தம் செய்வதை எளிதாக்குகிறது, இதனால் அடைப்புகளைத் தவிர்க்க முடியும்.
தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க.
Price:Rs.369
Reviews:4.0*|11 Ratings
Link to buy: https://t.co/ONUqynzBmZ
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாத்திரை கொடுக்கலாமா..? உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இது போன்ற துயரம் நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்..? மருத்துவரின் பயனுள்ள தகவல்..
#Chennai | #Doctor | #Children | #Parents | #PolimerNews