@rajinikanth அது என்ன மன்னிச்சுருங்கனு சொல்ரீங்க? ஆட்சிக்கு வந்தா, இத பண்றோம்னு சொல்லி, ஒன்னும் பண்ணாதவங்க, ஆட்சில இருக்கும் போது ஒரு திட்டத்துக்கு கையெழுத்து போட்டுட்டு, அடுத்த ஆட்சி அப்போ, அதுக்கே போராட்டம் பண்ணவங்க எல்லாம் குற்ற உணர்ச்சி இல்லாம இருக்காங்க. So don't feel guilty தலைவா.
@KingMakerRajini @rajinikanth ரஜினி மக்கள் மன்ற களப்பணி தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும் சகோதரரே 35 ஆண்டுகளாக எதையும் எதிர்பார்த்து தலைவரின் பின்னால் வரவில்லை #இதுவும்கடந்துபோகும்