4 நிழற்குடைகள் கட்ட 8 கோடியா.... இப்படி வெளிப்படையா பண்றாங்க எதுவும் பண்ண முடியாதுங்கர துணிச்சல் தானே...
2லட்சம் la AC vangina kooda 8லட்சம் தான்டா கட்ட 50 லட்சம் போட்டா கூட 2கோடி தான்டா
2026 தேர்தல்களம் குறித்த என்பார்வை..
நல்லாட்சி,நல்ல கொள்கை மட்டுமே திமுகவுக்கு வெற்றியைப்பெற்றுத்தராது..எதிரி எடுக்கப்போகும் அதே ஆயுதத்தை(பணம்) அதைவிடக் கூர்மையாக எடுத்தேயாக வேண்டும்..ஆட்சியை நடத்தத்தான் கொள்கை உதவுமேயன்றி வாக்குகளைப் பெற அல்ல..காரணம் வாக்காளர்கள் நல்லவர்களில்லை.
#JUSTIN ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழாவின் போது அனைத்து விதிகளும் பின்பற்றப்படுகின்றன - சென்னை உயர்நீதிமன்றத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம்
#EshaYoga#MadrasHighCourt#News18Tamilnadu | https://t.co/3v5L32pe7b
ஊழல் அஜென்டா கைல எடுத்து கெஜ்ரிவால போட்டது வேலை செஞ்சதால அடுத்து தமிழ்நாட்ல அதே அஜென்டா தான்னு தோணுது. இங்க தான் எல்லா அமைச்சர்கள் மேலயும் ஒரு கேசாவது இருக்கும் 😂😂