இப்படி எங்க வரி பணத்தை வீணடித்தால் இந்த ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் 25 லட்சம் கோடிய தாண்டும்.. விலைவாசி ஏறத்தான் செய்யும்.. இந்த தற்குறி கூட்டத்திடம் ஆட்சியை கொடுத்ததற்கு இதையெல்லாம் அனுபவித்து தான் ஆகனும்..
சீமான் ஆட்சிக்கு வரக்கூடாது என்று பல தரப்பினர் தீவிரமாக வேலை செய்கிறார்கள்
அதற்குப் பின்னால் ஒரு அரசியல் கணக்கு இருக்கிறது
“ஒருவேளை சீமான் ஆட்சிக்கு வந்துவிட்டால், அவர் ஆட்சி இருக்கும் காலத்தில் மாற்று அரசியல் சக்திகளுக்கு இடம் கிடைக்காமல் போய்விடுமோ?”என்கிற அச்சம்
அதனால்தான் சீமான் வருவதற்கு முன்பே இவ்வளவு பதற்றம்
அவர் ஆட்சிக்கு வந்த பிறகு என்ன நடக்கும் என்பதை விட,
அவர் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் ஏன் இவ்வளவு அக்கறை?
இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது மக்களல்ல…
அவரை எதிர்ப்பவர்கள்தான்!
பாரதி தாசனின் ஆராய்ச்சி பற்றி எவ்வளவு சூப்பரா சொல்லி இருக்காரு 👌👌
எவனெல்லாம் அந்த மாணவனை கொச்சைபடுத்தி , அசிங்கபடுத்தி எழுதுனீங்களோ
இந்தா வாங்கி் குடிங்கடா ஒரு டம்பளர்
அயோக்கிய பசங்களா
மூளை வளர்ச்சியே இல்லாத இந்த தற்குறி கூட்டத்துக்கு தான் தற்சார்பு பொருளாதாரம், உலக அரசியல், corporate அரசியல், உடல் ஆரோக்கியம், பூமிக்கான அரசியல், அனைத்து உயிர்களுக்குமான அரசியல் எல்லாம் @Seeman4TN அண்ணன் பேசிக்கிட்டு இருக்காரு..
😭😭😭
சட்டமன்றத்தில் ஒலிக்கட்டும் நாம் தமிழர் குரல்!
சட்டமன்ற இடைத்தேர்தல் 2026
நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம்,தாராபுரம்,தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பரப்புரைக்கு தேவையான நிதியை அளிக்க
திரள் நிதி அளிக்க;
https://t.co/lO4Lr1jRBL