🧹✨ Saturday mornings mean Clean Premises across all Greater Chennai Police stations! Officers and staff join hands to keep the surroundings neat, hygienic, and welcoming for the public.
🧹✨ சென்னை பெருநகர காவல் நிலையங்கள் அனைத்திலும் சனிக்கிழமை காலை வேளைகள் 'தூய்��ையான வளாகம்' உறுதி செய்யப்படும் நேரமாகும்! பொதுமக்களை வரவேற்கும் வகையிலும், தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வளாகத்தைப் பராமரிக்க அதிகாரிகளும் பணியாளர்களும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.
#GreaterChennaiPolice #CleanPremises #CommunityFirst
உலகத்துலயே ஒரு முதல்வர் sidechickக்க அரசாங்க பாதுகப்போட கூட்டிட்டு சுத்துறது இதான் முதல் முறை
தமிழ்னு சொல்ல ரொம்ப பெருமயா இருக்குடா
#TVK | #Vijay | #Trisha | #TVKVijay
��ங்களால் தான் நீங்கள் @CMOTamilnadu முதலமைச்சர்..
உங்க இஷ்டத்துக்கு வாழுறதுக்கு இது திமுக கட்சி இல்லை...
இனிமே @trishtrashers உங்க கூட @TVKVijayHQ வருவதை பாத்தோம்னா
#WeHateVijayandTrishaRelationship னு worldwide Trend பண்ணுவோம்
உங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மூடிட்டு இருக்கனும்
இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த முதல்வரும் காலை பத்து மணிக்கு பணிக்கு வந்து வரும்போதே வீட்டிலிருந்து கையில் மதிய சாப்பாடு கொண்டு வந்து தலைமை செயலகத்தில் வைத்து ���ாப்பிட்டு அப்படியே பணியை மீண்டும் தொடங்கி மாலை நான்கு மணிக்கு வீடடுக்கு சென்றவர்கள் யாராவது உண்டா..
ஒரு அரசு ஊழியர் போல் மக்கள் பணியை செய்யும் முதல்வரே...
தொடரட்டும் உங்களது மக்கள் பணி..
முன்னாள் திமுக அமைச்சர்கள் எல்லாம் தோத்து போய் வீட்டுல உட்கார்ந்து டுவிட்டர்ல விரிச்சுவல் வாரியர்ஸ் கூட சண்ட போடுறாங்க…
அஜித், ரஜினி ரசிகர்கள் கூட சண்ட போட்ட பசங்க எல்லாம் விரிச்சுவல் வாரியர்ஸா மாறி மா��ி மந்திரிங்களை அடிச்சிட்டு இருக்காங்க...
😁😁😁
Udhay has become a total meme. This is what happens when someone with zero experience gets elected as an MLA just because of their father’s influence. Udhay being an opposition leader will definitely help TVK in the long run.
இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து, லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள். மாண்புமிகு முதலமைச்சர் திரு @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த ���ாழ்த்துக்கள்.
The people’s wish has come true, and you’re off with a banger start. Onwards and upwards brother ♥️
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் ப��ற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந��துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு அமைச்சர்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்