Ridiculous. So I can create any fake page, put Minister Nirmal Kumar's photo, some random comments and then police will go to Nirmal Kumar's home at 4 am or 5 am? Monkey police and monkey govt. Get some sense guys.
BREAKING | தவெக ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக பொருளாதார நிபுணர் கலையரசன் கைதா? - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
#SunNews | #TVK | #Kalaiyarasan | #MKStalin
மிகவும் கண்டிக்கத்தக்க அராஜக அத்துமீறல்.,
காலை 5 மணிக்கு சென்று எவ்வித ஆவணங்களையும் காட்டாமல் கைது செய்வது
கைபேசியை சட்டத்திற்கு புறம்பாக கைப்பற்றுவது
நடைமுறையை பின்பற்றாமல் அழைத்து செல்வது
இது எல்லாம் #பாசிசத்தின்_உட்சம்
Ecposes Vijay's insecurity leading to #fascism_regime
Watch | "பேராசிரியர் கலையரசன் விலைவாசி உயர்வு குறித்து கருத்து சொல்ல அனைத்து உரிமையும் உண்டு; காவல்துறை அவர்களை அணுகுவது என்பது ஏற்புதையது அல்ல”
- இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கருத்து
#SunNews | #Kalaiyarasan | #ChennaiPolice
தவெக அரசு... தமிழ் நாட்டின் இருமொழி கொள்கையில் இருந்து விலகி விட்டதா ?
தவெக கட்சியில் 'இரு மொழி கொள்கை ' அடிப்படை கொள்கை இருந்து அகற்றப்பட்டு விட்டதா ?
Tvk government implementing Three language policy - in govt administration...
'Arignar anna' policy in dust bin
Rss agenda in front seat
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?
நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா?
இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள்.
இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
What on earth. 17 prisoners flee a prison in Theni, #TamilNadu!! They fake seizures. Statewide hunt in the process. Big questions at @TVKPartyHQ govt. DMK demands resignations.
ஏற்கனவே இந்த ஆட்சியில் அரிசி, பருப்பு உள்ளிட்டவையின் விலைகள் ஏறிவிட்டன.
இப்போது பண்டிகை சீசனில்.. நேக்காக ஆவின் விலையையும் ஏற்றி விட்டனர்.
வெற்றி நெய்.
வெற்றி வெண்ணை.
வெற்றி பால்கோவா.
வெற்றி மைசூர்பாக்.
தமிழ்நாட்டின் தாய்மாமனுக்கு விசிலை போடுங்க தாய்மார்களே!!