இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387!
101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள் இருக்கும்; தி.மு.க.வின் சாதனைகள் மட்டும்தான் இருக்கும்!
மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்கள், நவீன பேருந்து முனையங்கள், மெட்ரோ இரயில், IT Park, FinTech Tower, வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனை - நூலகக் கட்டடங்கள் எனக் கடந்த 60 ஆண்டுகாலச் சென்னை வரலாற்றை இரசித்து இரசித்துச் செதுக்கியவர்கள் நாங்கள்.
சட்டமன்ற உறுப்பினராக, மாநகரத் தந்தையாக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என அத்தனை நிலைகளிலும் சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்!
தருமமிகு அன்புமிகு சென்னை வாழ்க!
#ChennaiDay #MadrasDay
Someone I know (TVK supporter. Ex-ADMK) recently asked me why I am still with DMK even though - his words - "they are never going to win against our Talcbaby actor". I told him I don't care - not "we will win again" - but I don't care.
I realised that I truly don't care if DMK wins another election or not. Yes, I am still grieving for this defeat. I mean when @arivalayam wins, I will be happy that my state and my kid's future will be in good hands in governance. But even if we don't win, I will be content to be with DMK's ideologies and follow the ideals of our leaders. DMK is first an ideological party before it's a political party. Most of us here will choose ideology even if it means defeat in election.
The more I read about Dravidian ideology, the anger I feel in my soul when I see inequality and injustice in this society, the happiness I see when one child gets ahead in life due to the welfare rights introduced by DMK right from the days of Justice Party - the more I know I am in the right place. And I will try my best to bring up my kids' in that ideology when their peers are running after an actor.
I am okay to be in the losing side when the losing side has written the most equitable and just pages in Tamilnadu and has written a new, better history for so many underprivileged families including mine.
That said, we will surely come back, again 🖤❤️
Sekar Babu Iyaa speech 🔥🔥
This isn’t just a speech…
THIS IS A MASS PEAK CINEMA MOMENT! 🎬🔥
The elevation. The delivery. The impact.
Absolute goosebumps! 💥
316 TN students under the Annal Ambedkar Overseas Higher Education Scholarship, massively expanded by @mkstalin are reportedly facing delays in obtaining their UK CAS/Student Visas because of issues over UKVI recognising the State-funded scholarship.
TVK led govt has 8 Dalit ministers. But representation means little if it doesn’t translate on the ground for Dalit students.
And even now, it is DMK’s @KanimozhiDMK taking their fight to the Centre.
Social justice must go beyond representation &
Representation must go beyond optics!
#TVKVijayFails #DMK4TN #Dravida_Senai
அந்த மாணவன் போயி இருப்பது UK அல்லது US அல்ல. மலேசியாவுக்கு. மலேசியாவில் ஆராய்ச்சி வசதிகள் குறைவு. கிட்டத்தட்ட இந்திய பல்கலைக்கழகங்கள் போல தான். அதுல ஒருத்தன் UK ல நாங்க பார்ட் டைம் வேலை பார்க்கிறோம், அந்த பையன் ஏன் பார்க்க கூடாதா என்கிறான்.
இன்னொருத்தன் எல்லாமே லேப்ல இருக்குமே என்கிறான்( அதுல நானே பல ஆராய்ச்சி பண்ணி இருக்கேன் என்று நடுவுல குறிப்பு வேற).
மலேசியா என்பது நம்ம ஊர் பல்கலைக்கழகங்கள் உடன் ஒப்பிட்டால் ஒரு ஐஐடி மாதிரி கொஞ்சம் லேப் இருக்கும். ஆனா எல்லாமே இருக்காது. சரி, அதுக்கு நம்ம ஊரிலே பண்ணி இருக்கலாமே என்று கேப்பீங்க? ஆனா நம்ம ஊரில் தான் குறைந்தபட்ச research ethics என்பதையே follow பண்ணி பழக்கமே இல்லை, எல்லாத்தையும் project மாதிரி வெளிய வாங்கி தானே பழக்கம்.
எனவே வெளிநாட்டில் சென்று படிக்கலாம் என்று மாணவர் விண்ணப்பித்து சீட் கிடைத்து போயி இருக்கார். இதுல ஒருத்தன் அந்த பையனுக்கு பேப்பர் எதுவுமே பெருசா இல்லையே என்கிறான். Phd என்பதே ஆராய்ச்சி திறனை வளர்க்க தான், phd முடிக்கும்போது தான் 3 பேப்பர் போட்டு இருந்தாலே பெரிய சாதனை தான். எந்த எழவும் தெரியாமல் வாடகை வாயை தூக்கிக்கொண்டு வந்து வாந்தி எடுக்காதீர்கள்.
CM sir, if you have proof of corruption on your table, it is your 𝘊𝘰𝘯𝘴𝘵𝘪𝘵𝘶𝘵𝘪𝘰𝘯𝘢𝘭 𝘥𝘶𝘵𝘺 to act on it.
Sitting on evidence of crime & obstructing/ impeding a criminal investigation is a crime in itself.
What are you waiting for? Nalla neram?
Take action!!
Of late, You must have seen lot and lots of Hindi Influencers on Instagram praising Tamil Nadu CM @actorvijay@CMOTamilnadu. Most of the claims are either Fake or Exaggerated claims. Most these misleading video get 'views' in crores and 'likes' in Millions.
For some reason, Most influencers repeat the exact same script.
Here's such claim that TN CM Joseph Vijay appeals in High court that nobody in Tamil will be allowed to do a cow slaughter in Tamil Nadu?
No, This is Fake News! 'Thalapathy Vijay' did not appeal in court to stop or ban cow slaughter. In fact, the reverse happened. The state government challenged a court-ordered ban.
Look at the number of people repeating the same fake News.
சட்டமன்றம் ஆரம்பிச்சதுல இருந்து நம்ம பிரபு மிதி வாங்குறத பாக்க தான் ஆசையா இருந்தேன்… பேசுனா மிதி வாங்குவோம்னு தெரிஞ்சு வாயே விடாம இருந்தாரு
பாடுன வாயும்,ஆடுன காலும் சும்மா இருக்காதுனு ஊர்ல சொல்லுவாங்க.. அந்த மாதிரி மத்த அமைச்சர்கள் பேசி ரீல்ஸ் போடுறத பாத்து இன்னைக்கு வாய விட்டாரு😂😂
அதிமுகவின் ஓ எஸ் மணியன் எழுந்து குளம்,ஏரிகள்ல வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு பர்மிசன் தரலனு கேட்டாரு
செங்கோட்டையன் எழுந்து அதுல சில நடைமுறை சிக்கல் இருக்கு.. முதல்வர்கிட்ட கலந்து சீக்கிரம் நல்ல முடிவு எடுக்குறோம்னு சொன்னாரு
வேற ஒருத்தர் எழுந்து இதுல என்ன சிக்கல் இருக்க போகுது.. வண்டல் மண்ண எடுத்துகிட்டு பாகிஸ்தானா போயிட போறோம்னு கேக்க
வண்டல் மண்ணுனா என்னனு தெரியாம..
வண்டல் மண்ண என்ன பண்ணுவாங்கனு தெரியாம..
வண்டல் மண்ண எங்க எடுப்பாங்கனு தெரியாம
பொசுக்குனு எழுந்த ரீல்ஸ் புகழ் அமைச்சர் பிரபு “மண் மாபியாக்களை கட்டுப்படுத்த தான் இது”னு உளற
திமுகல எல்லாரும் சத்தம் போட குறுக்கால எழுந்த எடப்பாடி “அது எப்படி விவசாயிகளை மாபியானு சொல்லலாம்?”னு கேக்க
அதோடவாச்சும் உக்காந்தே இருந்துருக்கலாம்.. பாகிஸ்தான் வார்த்தைக்கு பஞ்ச் டயலாக் தோணி இருக்கும் போல.. டெலிவர் பண்ணியே ஆகணும்னு எழுந்து
நான் அவங்கள சொல்லல.. விவசாயினு பேர்ல அத எடுக்குறாங்க.. பாகிஸ்தான் இல்ல..பக்கத்து ஊருக்கு கூட விட மாட்டாரு எங்க அண்ணன்”னு பயர் விட்டு அப்பாடானு பெருமையா பீல் பண்ணி உக்காந்தாரு😂😂
எழுந்த எடப்பாடி தெரியாம பேசுறாரு அமைச்சர்.. வண்டல் மண்ண விவசாயத்த தவிர எதுவும் பயன்படுத்த முடியாதுனு சொல்ல
செங்கோட்டையனும்,சபாநாயகரும் குறுக்கால புகுந்து சமாளிக்க டரை பண்றாங்க.. திரும்ப பாயிண்ட் புடிச்ச மாதிரி பொசுக்குனு எழுந்து செங்கல் சூளைக்கு எடுத்து போறாங்கனு சொல்லிட்டாரு
எடப்பாடி உச்சகட்ட கடுப்பாகி ஏங்க என்ன பேசுறீங்க? செங்கல் களிமண்ல தான் செய்ய முடயும்னு சொல்ல உக்காந்துட்டாப்ள
எடப்பாடி,வேலு,பாமக,ஓ எஸ் மணியன் அதுக்குப்பறம் மாத்தி மாத்தி கேள்வி கேட்டப்பவும் நிமிந்து கூட பாக்கல😂😂
இப்ப பாத்தா மிதி வாங்குனத கட் பண்ணிட்டு பாகிஸ்தான்,பக்கத்து ஊரு contentஆ reel ஆக்கி பரப்பிட்டு இருக்கானுக😂😂
Literally the day made me happy prabu bro
-விஜயபாரதி
#WATCH | “சட்டம் ஒழுங்கு அமைச்சர் எங்க? இருக்காரு? ஏன் பதில் சொல்ல மறுக்கிறாரு?”
பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
#SunNews | #TNAssembly | #Vijay | @Udhaystalin