@PttvNewsX நர்சிங், தாய்மை பணியாளர், ஆசிரியர்கள் , போராட்டம் பண்ணப்போ எங்க டா போனீங்க , உங்களுக்கு வந்த ரத்தம் அவுங்களுக்கு வந்தா தக்காளி சட்னி மோதோ தமிழ் நாட்ல நடக்குற போராட்டத்துக்கு சப்போர்ட் பண்ணுங்க அப்புறம் டெல்லி பண்ணுங்க 🤦🏽🤷🏽
@IlovemyNOAH2019 Na onnu soldre oru oorla developement katradhu perusu illa ella oorlayum pannanum na Dindigul palavarusama DMK win pannanga ennoda veetuku near by government school no development na ooruku pogum pothellam pape building crack Irukum 😔
@mkstalin திண்டுக்கல் மாநகராட்சி உயர்த்தி பதினோரு வருடங்கள் ஆகிறது ஆனால் அங்கு எந்த வித வளர்ச்சி திட்டத்தையும் அங்கு கொண்டு வந்ததாக எனக்கு தெரியவில்லை.
இப்படிக்கு
தமிழ் குடிமகன்