மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தண்ணி குடி ன்னு ரிப்பிட்டடா ட்வீட் போடுறத பாத்து சில பேர் ஏளனம் செய்றாங்க சில பேர் ஞாபக படுத்துனதுக்கு நன்றி சொல்றாங்க நான் ஏன் தண்ணி குடிக்குறத பத்தியே திரும்ப திரும்ப போஸ்ட் பன்றேன் அப்படின்னா இந்த தண்ணி சரியா குடிக்காம அதனால எங்க குடும்பத்துக்கு நிகழ்ந்த இழப்பு மிக பெருசு
1991ல் திருப்பெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலமாக ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது, கூடவே 16 பேரும் கொல்லப்பட்டார்கள். அதில் பாதுகாப்புக்கு சென்றிருந்த இன்ஸ்பெக்டர் ராஜகுருவும் ஒருவர். அந்த ராஜகுருவுக்கு அப்போது 16 வயதில் ஒரு மகன் இருந்தார்.
34 ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில் அந்த மகனும் இப்போது போலிஸ் இன்ஸ்பெக்டர். நீலாங்கரை காவல்நிலையத்தில் பணிபுரியும் பிரவீன் ராஜேஷ்தான் அவர்.
ஆமாண்டா, ராஜீவ்காந்தியை நாங்கதாண்டா போட்டோம் என்று மேடையிலேயே மார்தட்டிய சீமான் வீட்டில் இன்று ‘சம்பவம்’ செய்தவர் அவர்தான்.
#WhatYouWishFor | Faint heart ❌
🗓️ 2023
🎬 Mystery , Thriller, Crime
🎟 A 18+ Age
📝 Tamil | English
🍿 ⭐️⭐️⭐️
இது ஒரு சாதாரண த்ரில்லர் இல்லை!
ஒரு பழைய நண்பரை சந்தித்து, கொஞ்ச நாள் மன அமைதிக்காக லத்தின் அமெரிக்கன் வில்லாவுக்கு வருகிறார் படத்தோட ஹீரோ ரியான்.!!
தன் நண்பனின் சொகுசு வாழ்க்கையை பொறாமையோடு பார்த்து, எதிர்பாராத விதமாக ஒரு தவறான முடிவு எடுக்க அவரை இருண்ட பாதைக்கு இழுக்கிறது.
#Theinformer (2019) - Watchable ⭐️ ⭐️ ⭐️
Genre : crime / Thriller
Language: English
Streaming : lionsgateplay
Duration: 1 hr 53 min
Tamil Dub: ✅
FBI, டிரக் மாபியாவை பிடிக்க Peter Koslow (முன்னாள் குற்றவாளி) என்பவரை அடையாளம் தெரியாமல் தகவல் கொடுக்கும் ஆளாக பயன்படுத்துகிறது. இதன் காரணமாக, அவனுக்கு பரோல் வழங்கப்பட்டு, FBI-க்கு உதவ அவன் சிறைவாசத்திலிருந்து வெளியே வருகிறான்.
ஒரு கட்டத்தில் அவன் மீண்டும் சிறைக்கு செல்ல நேரிடுகிறது அப்போது FBI சிறையில் நான் உதவுகிறேன் என்று கூறுகிறார்கள் . ஆனால் எதிர்பாராத வகையில், யாரோ அவனது அடையாளத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வர, அது அவனுக்கும், அவன் குடும்பத்திற்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
👉🏻அவன் இந்த சிக்கல்களில் இருந்து எப்படி வெளியே வருகிறான்?
👉🏻அவன் குடும்பத்தை யார் பாதுகாக்கிறார்கள்?
என்பதே கதையின் மையக்கரு
இந்த திரைப்படத்தை பார்க்க காரணம் Ana De Armas என்பதே. ஆனால், அவளது கதாபாத்திரம் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாத்திரமாக இருந்திருக்கலாம்.
கதை மெதுவாக நகர்கிறது, இதனால் அனைத்து விதமான பார்வையாளர்களுக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே.
கிரைம்-த்ரில்லர் ரசிகர்களுக்கே அதிகம் திருப்தியை தரும் வகையில் உள்ளது.
recommended.
#ShivFlix - Best Plot Twist Movies - Thread 1 - #185
சில படங்கள் ஆரம்பத்திலிருந்து ஒரு கதை போய்க் கொண்டிருக்கும். கடைசியாக Climax or Pre-Climaxல் வேறு ஒரு Twistடை வைத்து மொத்த கதை ஓட்டத்தையே மாற்றி விடுவார்கள்.
அப்படிப்பட்ட படங்களின் Thread தான் இது.
All must watch movies.! 👏🔥
தமிழ்நாட்டிலிருந்து இன்று பத்ம பூஷன் விருதினைப் பெற்றுள்ள நடிகர் திரு. அஜித் குமார் மற்றும் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் திரு. ரவிசந்திரன் அஸ்வின், சமையல் கலைஞர் திரு. செஃப் தாமு, திரு. லக்ஷ்மிபதி ராமசுப்பையர், திரு. ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி ஆகியோருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
What were you doing at 14?!! This kid is taking on the best bowlers in the world without blinking an eyelid! Vaibhav Suryavanshi — remember the name! Playing with a fearless attitude 🔥 Proud to see the next generation shine!
#VaibhavSuryavanshi#GTvsRR