உன் குடும்பத்தை அசிங்கமா பேசுனாங்க…
உன் புள்ளைங்கள அசிங்கமா பேசுனானுங்க
உன் ஆண்மையையே கேவலப்படுத்துனாங்க…
சினிமாவுல உன்ன காலி பண்ண எவ்வளவோ முயற்சி பண்ணாங்க.
அத்தனைக்கும் எதிரா நின்னு சண்டை செஞ்சோம்.
இப்போ எதுவும் பேச முடியா
மனசு மட்டும் வலிக்குது AK. 😥
Fandom Era — Over. 🫡
I always wanted to create cartoons, but drawing was never my cup of tea. Now, with the help of AI, I’m finally able to bring some of those ideas to life.
So, here’s my first cartoon created with the help of AI! 😊
Would love to hear your thoughts and feedback.
எப்பவும் மோட்டார் ஸ்போர்ட் நல்லா இருக்கணும், உன் ரேஸ் நல்லா இருக்கணும்னு நினைக்கிறியே தவிர
இவ்வளவு நாளு உன்ன இந்த உயரத்தில கொண்டு போய் வச்ச உன் தமிழ்நாடு மக்களுக்கு நீ என்ன யா பண்ணி இருக்க.. @Akracingoffl
விஷ்ணு விஷால் ❌
விஷால் குடவாலா ✅
தந்தை- ரமேஷ் குடவாலா.
தாய் - ஆஷா குடவாலா
இருவரும் #ஹரியானா
மனைவி ஜுவாலா கட்டா- தெலுங்கு
பிறமொழி கும்பலின் புகலிடம் தமிழ் சினிமா.
ரங்கராஜ் பாண்டே உண்மையிலேயே அடிச்சி நொறுக்கி விட்டார்!💯👏🔥
Youngsters Must watch this full video.
Link:-
https://t.co/baVZeBy389
#NEETExamIssue#தமிழ்நாடு