சிதறி கிடக்கும் வார்த்தை குவியலை கோர்த்து, மனதை வருடும் கவிதை சோலையை உருவாக்கும் இவன்... கவிதையின் மனித பிறவி....
#hbdnamuthukumar sir...
தினம் ஒலிக்கும் இவன் வரிகள்....
செவி இனிக்கும் பாடல்களாய்....
திகட்டாத பயணம் ....#வாழ்
நீ சந்திக்கிற மனுஷங்க....உன் வாழ்க்கைய மாத்துற சக்தி படைச்சவங்க...
Truewords.
#Vaazhl@SKProdOffl@Siva_Kartikeyan @thambiprabu89 congratulations team...
எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்...
புல் கூட தான் பூமியை பிளந்து வரும்..
உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும்...
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்.....
#NaMuthukumar#HappyBirthdayNaMuthukumar sir....
நெற்றித்தீ - 1
'முடவன்
கொம்புத் தேனுக்கு
ஆசைப்படலாமா?'
இது
தவறான பழமொழியல்லவா?
முடவன்
கொம்புத் தேனை
ஏறி அடையத்தான் இயலாது;
ஆசைப்படவுமா கூடாது?
அவன்
நாக்கு ஒன்றும்
ஊனமில்லையே!
#நெற்றித்தீ
#சின்ன_கலைவாணர்#RIP_vivek_sir@Actor_Vivek
உன் கையால் மரங்கள் பல மண்ணில் நீ புதைத்தாய்!
உன் நகையால் சிந்தைகளை மக்களிடம் நீ விதைத்தாய்!
புவியின் பசுமை போதும் என நினைத்தாயோ!
சொர்க்கத்தின் பசுமையினை நீ காண சென்றாயோ!
பசுமை நாயகனே!
உங்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறோம்.
Sushant Singh Rajput’s Dil Bechara gets 95 million views in 24 hours, that’s a Rs 2000 crore opening day - bollywood - Hindustan Times https://t.co/xtpXnVGqfy
எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்...
புல் கூட தான் பூமியை பிளந்து வரும்..
உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும்...
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்.....
#NaMuthukumar#HappyBirthdayNaMuthukumar sir....