திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்தி���்கும் வாழ்த்துகிறேன்.
@rajinikanth
Wishing the ever-stylish Ajith Kumar a very Happy Birthday🤩 Your charisma, humility, and passion continue to inspire millions🔥. Here's to more power-packed performances and endless success💫!
#HBDAjithKumar#AjithKumar
உலகெங்கும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந��துகொண்டு பாரதத்திற்கு பெருமை சேர்த்த தேசத்தின் மீது தீவிர பற்று கொண்ட பத்மபூஷண் திரு.அஜித்குமார் அவர்களின் பிறந்த தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை உவகையோடு உரித்தாக்கி...
பத்மபூஷண் திரு.அஜித்குமார் அவர்கள்
நல் ஆரோக்யத்தோடும், நீண்ட ஆயுளோடும் நீடூழி வாழ்ந்து பாரதத்திற்கு மேன்மேலும் பெருமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய பிரார்த்திக்கிறேன்.
Wish you happy birthday Ajith Kumar Ji
Wish you many more happy returns of the day. Stay Blessed.
#HBDAjithKumar
பத்மபுஷன் அஜித்கும���ர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
கடின உழைப்பும், அன்பும், பணிவும் நிறைந்த தங்களது இந்த வெற்றி பயணம் லட்சக்கானக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கிறது.
இந்த வருடம் தங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியும், குறைவற்ற செல்வங்களும், பரிபூரண ஆரோக்கியமும், திரைய���லும், வாழ்விலும் மென்மேலும் வெற்றிகளும் குவிய அன்பும் ,பணிவும் சேர்ந்த என் மனமார்ந்த வாழ்த்துகள்.
யோகி பாபு.
#PadmaBushanAjithkumar
@ProRekha
தனித்தன்மை மிக்க நடிப்பாற்றலால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே கொண்டுள்ள திரை ஆளுமை; கார் பந்தயம், துப்பாக்கி சுடுதல், ட்ரோன் வடிவமைப்பு என பல துறைகளில் தனது திறமைகளைத் தொடர்ந்து வெளிக்காட்டி, பல சாதனைகளையும் புரிந்து வரும் அன்புச் சகோதரர் "பத்ம பூஷன்" திரு. #அஜித்குமார் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக���்!
பல்துறை வித்தகராக அவர் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
#HBDAjithkumar
@AIADMKOfficial
Wishing a very happy birthday to our PadmaBhushan #Ajith sir!!❤️ Your 'never give up' attitude and the spirit of following your passion really inspires us all.. keep it going 👍🏼 God bless you always..🙏🏽