Found this Gem after a long search...
KamalHassan's exquisite novel with a decade of pre-advanced excellence #Dhaayam published in "Idhayam Pesugiradhu" magazine - 1983
Later this Dhaayam transcended to #Aalavandhan which inspired many and stands tall....
@ikamalhaasan
Buzz - #KamalHaasan and Anbariv Masters project pre-production done. Script reworked. With KH totally relieved from his political campaigns and commitments, he will start shooting soon. This will be a quickie project.
Looks like he is planning to complete this before kick-starting Nelson's film with #SuperstarRajinikanth.
India has overcome wars, shortages, and global crises before - through unity and shared sacrifice. This moment calls for the same national spirit again. 🇮🇳
கமல் தோத்தப்ப சந்திச்சிங்களா ரஜினி ... அவர் உங்களுக்கு பண்ண உதவிகள விடவா ஸ்டாலின் பண்ணிட்டார்..
அவரும் 40 வருட நட்பு தானே @rajinikanth
நேத்து ஆண்டவர் மீட் பண்ணதும் இன்னைக்கு பிரஸ் மீட், பொறாமை
@ikamalhaasan ஆண்டவரே
u deserved better ppl in your life
#Kamalhaasan#Rajinikanth
இவரை பல பேர் கலாய்த்தாலும் இவரை போல ஒரு மனிதரை இனி பார்ப்பது அரிது, ஈகோ இன்றி, எதிர்பார்ப்பு இன்றி, பணக் கவலை இன்றி, எண்ணெற்ற உதவிகள் பலருக்கு செய்து, இந்த நிமிடம் வரை தனக்கு எது சரி என தோன்��ுகிறதோ அதை யாருக்கும் எதுக்கும் பயமின்றி பண்ணும் மனது, வாழ்த்தும் மனது❤️
#KamalHaasan
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகள�� அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்.
@CMOTamilnadu
தம்பி @Suriya_offl நடிப்பில் உ���ுவான கருப்பு திரைப்படம் வெளியாவதில் இருந்த பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளது. தம்பி சூர்யா, தயாரிப்பாளர்கள், இயக்குனர் @RJ_Balaji மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
#Karuppu
Sources say Kamal sir was urged to campaign more aggressively against our CM, but he refused to cross certain limits, calling Thalapathy Vijay his brother✌️
RESPECT!