#JUSTIN | ”தவெக ஆட்சி ஒருவேளை 5 ஆண்டுகளை நிறைவு செய்தால், 5 ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இதை ஒரு சவாலாகவே சொல்கிறேன்
கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் வாங்கிய சராசரி கடனை விட, தவெக அரசு குறைத்து வாங்கினால், நான் பொறுப்பில் இருந்தே விலகிவிடுகிறேன்”
- முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
#Dasavatharam crossed 200+ crores WW 🔥 The first Indian film to achieve this milestone.
Bollywood reached the mark later with Aamir Khan's Ghajini.
The man who kept setting benchmarks, @ikamalhaasan 🧨
#KamalHaasan
உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும். நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழவேண்டும், இசையோடு.
உங்கள்
கமல்
@ilaiyaraaja#HBDIlaiyaraaja
திருச்சியில் #நன்றி_வேண்டும் என்று விருப்பப்படும் நபர்கள்
QR code பெற்றுக்கொண்டு நன்றியினை வந்து வாங்கி செல்லவும்.
பிகு: 5000 நன்றிகள் மட்டுமே வழங்கப்படும்.
BREAKING NEWS from HQ🔥
Any house with no power must stand near the EB box and loudly chant:
💥💥Ulla vantha poweru-de… anna yaaru… THALAPATHY!!💥💥 to get power immediately
எப்ப பாத்தாலும் மகளிர் உரிமைத்தொகை பற்றித்தான் பேச்சு. ' இல்லத்தரசிகளுக்கு ஊதியம்' என்று #KamalHassan அவர்களின் மக்கள் நீதி மய்யம் முதல் முதலில் 2021ல் அவர்கள் தேர்தல் அறிக்கையில் முன்னெடுத்த ஒரு விடயம், அதை திமுக காப்பி அடித்தது. அது மட்டுமில்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களும் காப்பி அடித்தனர். இப்பொழுது அதையே #Vijay அவர்களின் #TVK இன்று 2500 என உயர்தியிருக்கிறது.
ஒருவேளை கமல் அவர்கள் கட்சி தொடங்காமல் போயிருந்தால், அப்படியான ஒரு திட்டம் வந்திருக்கவே செய்யாது. இத்தனைப் பெண்கள் பயனடைந்து இருக்கவே மாட்டார்கள். சினிமாவில் மட்டும்தான் கமல் முன்னோடி என்று நினைத்தால், அரசியலிலும் பல விதைகளை தூவி இருக்கிறார் அவரது 2021 தேர்தல் அறிக்கையாக. அதை எடுத்து வைத்து படித்தாலே தமிழகம் பன்மடங்கு முன்னேறிவிடும்.
அவர் தேர்தலில் தோற்றார் ஆனால் அரசியலில் தோற்கவில்லை. #Kamal #MNM #MakkalNeedhiMaiam
@ibalamurugan72@iKumaravelM@MuraliAppas@SakalaVallavan@Mass_Maharaja@ikamalhaasan
அன்பு தலைவர் அவர்கள் வீட்டிற்கு வந்து என் மருமகன்,மகள்,பேரன் ஆகியோரை வாழ்த்திவிட்டு என் அன்பு தலைவர் அவர்கள் அவருடைய பேரனாக எண்ணி தங்க சங்கிலி அணிவித்து மகிழ்ந்தார்.தலைவருக்கு என் குடும்பத்தினர் சார்பாக நன்றி கூறிகிறேன்.
#kamalhassan#makkalneedhimaiam#kamalhaasan_mp a
Mr. @ikamalhaasan choosing to let go of private charters and luxury travel to take an economy flight and head straight to the shoot sets, at a time when the industry is navigating tough realities, this says everything about the legend he is.
A first step towards greater things to happen in cinema.