என் நெஞ்சில் குடியிருக்கும்
அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில்.
தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத்
தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி.
ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி.
இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.
நமது சின்னம் விசில்.
நல்லவர்கள் சின்னம் விசில்.
நாடு காப்பவர்கள் சின்னம் விசில்.
ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில்.
வெற்றிச் சின்னம் விசில்.
வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.
விசில் போடுவோம்.
மக்களின் சின்னம் "விசில்"
படித்தவர்களின் சின்னம் "விசில்"
விஜய் அண்ணாவின் சின்னம் "விசில்"
நமது வெற்றிச் சின்னம் "விசில்"
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் தளபதி @actorvijay அண்ணா வழியில் 😍🤗💪
கடுமையாக உழைப்போம்
வெற்றி நிச்சயம் ..! 👍
@tvkvijayhq@BussyAnand@KASengottaiyan@AadhavArjuna@CTR_Nirmalkumar@arunraajkg@Jagadishbliss
#TVKThalaivarVijay
#தமிழகவெற்றிக்கழகம்
#SoundaraRaja
#MannukkumMakkalukum
#TVKVijay #TVK
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
எத்தனை சோதனைகள் வந்தாலும், அதனை சாதனைகளாக மாற்றும் சக்தி நம் தலைவர் தளபதி அவர்களுக்கு உண்டு. ஒட்டுமொத்த தமிழகத்தின் கடைசி நம்பிக்கையாய் தமிழக வெற்றிக் கழகம் உள்ளது. இன்று நமது கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ஊழல் இல்லாத, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக விசில் சின்னத்தில் அனைவரும் வாக்களிப்பீர்!
2026 சட்டமன்ற தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் தலைவர் தளபதி அவர்களை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க கடுமையாக உழைப்போம். விசில் சத்தம் அனைத்து திசைகளிலும் ஒலிக்கட்டும்!
விசில் வெற்றியின் சத்தம்!
டாக்டர். TK.பிரபு,
சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.
#Whistle #WhistleForTVK
நமது தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை வழங்கியுள்ளது. நாம் வாகை சூடப்போகும், வரலாறு திரும்பப்போகும் 2026 தமிழக தேர்தல் அரசியல் களத்தில் புதிய சகாப்தம் படைக்கப்போகிறது நம் கழகத் தலைவர், முதலமைச்சர் வேட்பாளர் அண்ணன் விஜய் அவர்களின் வெற்றிச் சின்னமான விசில்.
தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் சமூக வலைத்தளங்கள் தொடங்கி சுவர் விளம்பரங்கள் வரை நம் வெற்றிச் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் பணிகளை இன்றிலிருந்து முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியுள்ள அதிகாரப்பூர்வ விசில் சின்னத்தின் அதே வடிவத்தை மட்டும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒன்று போல் பயன்படுத்தவும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
மாற்றத்திற்கான விசில் சத்தம் மாநிலம் முழுவதும் ஒலிக்கட்டும். அந்த ஒலியில் மக்களுக்கான நம் புதிய அரசு பிறக்கட்டும்.
To all my people,
Truly overwhelmed by the immense love and warmth showered on #ThalaivarThambiThalamaiyil. Every message, every word of encouragement has touched me deeply.
And yes, all the memes about me too. Extra loves to all edits😄
They came with love, support, and they are making this journey even more special.
Padam paarkum, paarka pogum anaithu kangalukum, en nanrigal.
Conditions a follow panni, enjoy #TTT only in theatres 😉
தமிழக மக்களின் நெஞ்சங்களில்
பொன்மனச் செம்மலாக,
ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக,
பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில், சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும்.
அனைவருக்கும்
வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
Through highs and heartbreaks, delays and disappointments. One thing never changes.
Our love, loyalty and faith in Thalapathy Vijay stand unshaken. And we’ll stand by him today, tomorrow and always 🫶🏼🫶🏼
#WeStandWithTHALAPATHY