வாகனங்களில் செல்லும் நண்பர்களுக்கு பொதுவான வேண்டுகோள். மழை நேரத்தில் கார் மற்றும் பிற வாகனங்களை ஓட்டும் போது சற்றே கவனித்து செல்வோம். வாகன வசதி இல்லாத��ர்களும் ரோட்டில் நடமாடுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்வோம்.
இயற்கையின் விந்தை.
இந்த இடத்தின் ப��யர் RIDGE_POINT. இதுகர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ளது.இங்கே பொழியும் மழை நீரானது மேற்கு திசையில் விழுந்தால் நேத்ராவதி ஆறு வழியாக அரபிக் கடலில் கலந்துவிடும்.கிழக்கு திசையில் விழுந்தால் ஹேமாவதி ஆறு மூலமாக வங்காள விரிகுடாவில் கலந்துவிடும்.