"ரூ.40 கோடி செலவு"
"நடிகர் சங்க கட்டடத்திற்கு ரூ.40 கோடிக்கு மேல் செலவாகியுள்ளது, ரூ.25 கோடி கடன் வாங்கியுள்ளோம்
கட்டடத்தை எப்படி முடிக்க போகிறோம்
என பயம் இருந்தது, எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் வந்து கொண்டிருக்கிறது"
- நடிகர் கார்த்தி
#actorkarthi#NadigarSangam #Nadigarsangam69ThAGM