எடப்பாடியின் சதித்திட்டத்தின் விளைவாக தான் அ.தி.மு.கவில் இருந்து எல்லோரும் த.வெ.கவிற்கு வருகிறார்கள்... இன்னும் பல பேர் வருவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்
"அதிமுகவில் இருந்து தவெகவிற்கு தாவிச் செல்கின்ற நபர்களுக்கு நாங்கள் வைக்கும் ஒரே கோரிக்கை: நீங்கள் புரட்சித் தலைவி அம்மாவின் பெயரையோ, எங்கள் இயக்கத்தின் பெயரையோ சொல்லவே கூடாது" – அதிமுக நிர்வாகிகள்
PoliticalNews | EPS | TVK
#Chennai#AIADMK#EPS
#WATCH | “சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வைப்போம்” என மிரட்டல் விடுத்த த.வெ.க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன்;
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக எம்.எல்.ஏ. கா.கருணாநிதி பேட்டி
#SunNews | #TVK | #HorseTrading | #DMK
இவன் அப்பாவ வச்சி தான் 900கோடி fine வாங்குற அளவுக்கு ஊழல் பண்றீங்கனு கொத்தடிமைகளை கடிச்சிக்கிட்டு கிடந்தாங்க தற்குரிஸ்.
கடைசில அவன் மகனையே வாசிங் மிசின்ல போட்டு சேத்துகிட்டாங்க கிரிமினல் #லாட்டரி_மாஃப்பியாஸ்
ஆனா தூயசக்தி டேக் போட்ட தற்குரிஸ் எந்த தும்பை செடிய தேடுறாங்களோ😂
சம்பந்தமே இல்லாமல் யார் யாரையோ கொலை செய்தவர்களுக்கு, மருத்துவமனை என்று பாராமல் குண்டு வைத்த கொடியவர்களுக்கு எல்லாம், அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்றால்
யாருக்குமே இடைஞ்சல் இல்லாமல் தனது சொந்த குழந்தைகளை மட்டுமே கொன்ற அபிராமிக்கு ஏன் ஜாமீன் வழங்ககூடாது ஏன் விடுதலை செய்யகூடாது
திமுகவில் பாதி பேரு அதிமுகவில் இருந்தவங்க!
இப்ப தவெகவில் பாதி பேரு அதிமுகவில் இருந்து போனவங்க!
அடேய்! இவனுங்க கட்சியில இவ்வளவு நாள் பிராவுக்கு பதிலா கொட்டாங்குச்சி வச்சிக்கிட்டு தான் சுத்திக்கிட்டு இருந்தாங்க போல...
போன திமுக ஆட்சில மாடில இருந்து தூக்கி வீசுவாங்க.. நாம புடிச்சுக்கணும்.. இப்ப தான் கவர்ல போட்டு தராங்க
கூடவே மாத்திரை பொடியாக்க atm cardம் தரானுகளாம்
வாழ்க விஜய் ணா💥💥
”என்ன நம்பி வந்தவங்கள விட்டுட்டு"
இந்த ஒரு ஒப்புதல் வாக்குமூலம் போதும்
அப்ப அவர்கள் கட்சியை நம்பல கட்சி தலைமைக்கு கட்டுபடல
அப்ப அவங்களுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
அவங்களை நீங்க தான் பாத்துக்கணும்
கூட்டிட்டு போய் நல்லா பாத்துக்கோங்க
Get out and get lost 🔥
Petty எடப்பாடி பழனிசாமியா? உங்க வீட்டுல மலத்தை கொட்டுனதற்கு அந்த மனுஷன் மட்டும் தான் பேசுனாரு...
மலத்தை கொட்டியது சரி தான்னு உங்ககிட்ட இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் நிரூபிக்கிறது. தேளுய்யா நீனு...
யோவ் வாங்கி தின்னதை கூட மறக்கலாம் மலத்தை எப்படிய்யா மறக்குறீங்க. கட்சியில ஆயிரம் பிரச்சனை இருக்கும்.. உங்களை கேட்டு கட்சி நடத்தணுமா.. இந்த வாயி தானே 2026 மார்ச் மாசம் வரைக்கும் எடப்பாடியார் தான் கட்சியை காப்பாற்றினார்னு பேசுச்சு...
குறைந்தபட்சம் நன்றியுணர்வு, அது சரி உங்களுக்காக பேசிய பிரதீப் தம்பியை கைது பண்ண போலீஸிடம் காட்டி கொடுத்தவர் தானே.
ரொம்ப வெட்கப்படுகிறோம் உங்களுக்கு எல்லாம் அதிமுக ஆதரவு தந்தது என்பதை சொல்லவே...😡
நாய்க்கு கூட நன்றி இருக்கும்... என்ன பிறவியோ... 😡😡😡
ஏன் நடிகனை வாசல் வரை போய் வரவேற்று கூட்டிட்டு வரும்போது உங்களுக்காக உழைத்தவர்களிடம் கருத்து கேட்டீங்களா @SPVelumanicbe ? அன்றைக்கு உங்க கூட யாரை கூட்டி சென்றீர்கள்? உங்கள் மகனை தானே? அவருக்கும் இந்த கட்சிக்கும் என்ன சம்பந்தம்?
அப்படி பதவி வேண்டாம்னா.. தாராளமாக உங்களுக்காக உழைத்த தொண்டர்களின் பாதம் தொட்டு மன்னிப்பு கேட்டுட்டு, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செஞ்சுட்டு போங்க... உங்களின் உள்ளடி வேலைகள் எல்லாம் தெரியாத அளவுக்கு உங்க அல்லக்கை போல் எல்லோரும் அறிவற்றவர்கள் அல்ல...
சாத்தான் வேதம் ஓதும் கதை தான் இந்த @SPVelumanicbe நடத்துற நாடகமும்.