Test Analyst | UK 🇬🇧
Tech | Politics | Current Affairs | Football ⚽️ I question. I debate. Sometimes I troll ❤️💛 Proud supporter of Tamilaga Vettri Kazhagam.
@mkstalin Sir… “நாங்க கட்டுன Metro பாலம்”ன்னு நீங்கதானே சொன்னீங்க! 😭
Karikalan கல்லணை கட்டினார், Kamarajar பள்ளிகள் கட்டினார் என்பதன் meaning எங்களுக்கும் புரியும். யாரும் அவங்களே கல்லையும் செங்கலையும் தூக்கி வைத்தார்கள் என்று நினைக்கவில்லை. 😂
ஆனா @CMOTamilnadu Anna கேட்ட கேள்வியின் point அதுவே இல்லையே.
Chennai Metro Phase-II ₹63,246 கோடி project financing சுமார் 65% Centre வழியாகவும், 35% Tamil Nadu Government வழியாகவும் வருகிறது. இதில் ₹33,593 கோடி external loans-ம் அடங்கும்.
அதனால் இது DMK party fund-ல் கட்டப்பட்ட பாலம் இல்லை. Stalin அவர்களின் personal money-ல் கட்டப்பட்ட பாலமும் இல்லை.
இது அரசின் மூலம் செயல்படுத்தப்படும் public infrastructure.
உங்கள் அரசு project-ஐ plan செய்திருந்தால், implement செய்திருந்தால், அதற்கான administrative credit எடுத்துக்கொள்ளுங்கள். அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
ஆனால் “நாங்க கட்டுன பாலம்” என்று political ownership எடுத்துக்கொள்ளும்போதுதான் @TVKVijayHQ Anna கேட்ட கேள்வி வருகிறது:
“நாங்க”னா யார் சார்? DMK-வா? Government-ஆ? இல்ல இந்தத் திட்டத்துக்கு பணம் செலுத்தும் பொதுமக்களா? 👀
Karikalan comparison எல்லாம் தேவையில்லை. 😭😂
Government achievement என்று சொல்லுங்கள். Party property மாதிரி சொல்லாதீங்க.
#dmkfails
Shame on you, @galattadotcom! 🤦🏻♀️
He is DMK MLA Vignesh Kannan, but your video labels him “TVK MLA.”
Why drag TVK into this? Is the TVK tag there just to get extra views?
This isn’t some tiny typo you’re attaching the wrong political party to an elected MLA.
Fact-check before posting political content. Correct the video and clarify the mistake.
Since these claims are being repeated, here are the numbers. 📊👇
1️⃣ Prices: Yes, inflation has risen. But that alone does not establish that TVK caused the price increases. In fact, the scheduled electricity tariff increase was not implemented this year.
2️⃣ GST: Tamil Nadu’s gross GST collections declined that’s true. But after IGST settlement, Tamil Nadu’s post-settlement GST revenue increased 17% YoY in September and 16% cumulatively during Apr–Sep.
3️⃣ GST rate cuts: The major GST rationalisation took effect on 22 September 2025, before TVK took office. It was a GST Council decision, not a TVK-government decision.
So if we’re discussing the economy, let’s discuss the complete numbers — not just the part that suits a political narrative.
@arivalayam@mkstalin if you disagree with these figures, please correct them with the official data.
ஸ்டாலின் உருவகேலி பேச்சு பேசியதற்குத் தண்டனையாக… அவரை ஒரு நாள் முழுக்க வீட்டுக்காவலில் வைத்து, உதயநிதி நடித்த ‘கெத்து’ படத்தை நாள் முழுக்க போட்டுக் காட்டப் இருப்பதாக தகவல்.
@TVKVijayHQ Anna is a very good example of how to handle your own supporters with patience and respect. ❤️
So-called “well-established party” konjam engala paarthu kathukonga. 😌
New party-ah irukkalam… but respect for your own thondargal should be basic.
DMK unofficially spent around 200 crs + in each constituency for this by-polls
This is a great strategy of DMK without being a ruling govt pouring hefty sum of money
Govt still watching 🥲
We asked for accountability yesterday. Today a formal complaint has been submitted to the Election Commission regarding the remarks made about Sathyabama.
Now let the Election Commission examine the speech and decide according to the law and Model Code of Conduct.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.
நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.
தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.
பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.
தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Since everyone is bringing THIS Bigil clip as the defence, fine let’s talk about this exact clip. அந்த dialogue body-shaming இல்லன்னு நான் சொல்லவே இல்லை.
But first WAKE UP! இன்னும் ஒரு movie scene-க்கும் real-life political speech-க்கும் difference புரியாம இருக்காதீங்க. 😭
இதுதான் DMK-க்கு வேணும் நாம கேள்வி கேட்காம, alert-ah இல்லாம இருக்கணும். அப்போதான் அவங்க என்ன வேணும்னாலும் பேசிட்டு, அவங்க குடும்பத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணிக்கிட்டு போக முடியும்.
Bigil ஒரு movie. அதை இயக்கியது Atlee. அந்தப் படத்துக்கு @TVKVijayHQ Anna director-ம் இல்லை, dialogue writer-ம் இல்லை. ஒரு actor-ஆ அவருக்கு எழுதிக் கொடுத்த character-ஐ perform பண்ணினார்.
Pandiyamma-வா நடித்த Indraja Shankar interview-la, அந்த “Gundamma” dialogue-க்காக Anna தன்னிடம் okay-வா என்று கேட்டதோடு மன்னிப்பும் கேட்டதாக சொல்லியிருக்கிறார்.
ஆனா @mkstalin பேசியது movie dialogue இல்ல. Scripted character இல்ல. அது live political stage-la, ஒரு real woman candidate-ஐ பற்றி அவர் பேசியது.
இந்த இரண்டையும் ஒரே மாதிரி compare பண்ணி Bigil video கொண்டு வர்ற எல்லாருக்கும் என்னோட ஒரே ஒரு open question:
இதே மாதிரி ஒரு comment உங்க அம்மா, மனைவி, சகோதரி அல்லது மகளைப் பார்த்து ஒரு political stage-la சொல்லியிருந்தா… அப்பவும் இப்படியே முட்டு கொடுப்பீங்களா?
Think. Wake up. கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் கேள்வி கேளுங்க.
#dmkfails
@premkumarece93 Illa bro, they’re not my family. But the love they showed Anna made me so happy. ❤️ Anyone who loves Anna like that feels like family to us.
Enga Anna enga… neenga enga! ❤️
Amma-vum ponnum Anna-ku aarathi edukka vandhanga…
Anna keezha irangi, aarathi thatta vaangi avangalukke aarathi eduthaaru. 🥹❤️
Oru pakkam women-oda appearance-ah vechu politics…
Inoru pakkam ippadi oru gesture. ❤️
You guys can never come near my Anna not even in your dreams! 😭❤️🔥
Always a proud supporter of my @TVKVijayHQ Anna. ❤️🔥
Video: @anaikunnam_official
This one is dedicated to Mr. @mkstalin after today’s remarks about Sathyabama. 🙂
@TVKVijayHQ Anna already said it.
Today you proved exactly why he said it.
#shameonstalin#dmkfails
தேர்தல் பிரச்சாரமா?பெண்களை கேலி செய்யும் கேவலப் பிரச்சாரமா?
பெண்களை கேலி பேசும் டிஎன்ஏ
அது திமுகவின் கேடுகெட்ட டிஎன்ஏ!
நிலை மாறினால்
குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும்கூறுவான் !
பெண்களை இழிவாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்ட
திமுக தலைவரே
மன்னிப்பு கேள்!
மன்னிப்பு கேள்!!
#ஸ்டாலினே_மன்னிப்பு_கேள்
எவ்வளவு trolling, personal attacks வந்தாலும் வெளியே தைரியமாக இருக்கலாம்… ஆனால் நமக்கு ஆதரவாக இருக்கும் ஒருவரைப் பார்த்த அந்த நொடி மனசு உடைந்து கண்ணீர் வந்துவிடும். 💔
சத்யபாமாவின் கண்ணீரை “acting” என்று கிண்டல் செய்தவர்களே… இப்போதாவது அவர் சந்தித்த personal attacks-ஐ புரிந்துகொள்ள முடிகிறதா?
அவர் ஒரு பெண் என்பதாலா? பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலா? ஏன் இவ்வளவு தனிப்பட்ட தாக்குதல்கள்? @mkstalin@KanimozhiDMK
அரசியலை விமர்சியுங்கள். அவருடைய உடல், கண்ணீர், தனிப்பட்ட மரியாதையை அல்ல.
அவரும் ஒரு மனிதர் தான். ❤️
Former Chief Minister #MKStalin allegedly made derogatory remarks about the appearance of TVK candidate Sathyabama, who belongs to the Scheduled Caste community. #DMK#TVKVijay