#Hij_Twitz💐💐✌🏻✌🏻
ஓயாமல் ஓடி ஓடி உழைத்து கொண்டே இருப்பதாலோ என்னவோ..
பார்க்கும் இடத்தில் எல்லாம் உயர்ந்த இடத்திலேயே இதற்கு பதவி கிடைத்துள்ளது..!!
"கடிகாரம்"
#GoodNightEveryone#SweetDreams
#BREAKING_NEWS
இலங்கையில் Covid 19 கொரோனாத் தொற்றுக்குள்ளான முதல்நபர் கண்டறியப்பட்டுள்ளார். தற்போது IDH வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வைக்கப்பட்டுள்ளார். இவர் ஆண் என்றும் சுற்றுலாத் துறையில் வேலை செய்தவர் என்றும் தெரிய வருகிறது.
#Hij_Twitz💐💐💐
வாழ்வின் எல்லை வரை உடன் வருபவர்கள் ஒருபோதும் அதனை வாக்காகத் தருவதே இல்லை.
இடையில் நின்றுகொள்ளப் போகின்றவர்கள்தான் காலம் முழுக்க இருப்பேனென்னும் நம்பிக்கையை அளிக்கிறார்கள்.
#GoodNightEveryone#SweetDreams
*டீச்சர் கேட்காமலே ஹோம் ஒர்க் நோட்டை முதல் ஆளாய் டேபிளில் வைக்கும் மாணவனே பின்னாளில் அலுவலகத்தில் அனைவரையும் போட்டுக் கொடுக்கும் அதிகாரியாக மாறுகிறான்*😆😜🤣 *யாரோ சொன்னது*