Hearty congratulations to the TVK Government, Hon’ble CM @TVKVijayHQ Anna, and Industries, Investment Promotion & Commerce Minister @Keerthana4VNR on the historic #VetriTamilNadu Conclave.
₹67,452+ Cr in investments and 1 Lakh+ job opportunities is a fantastic start. A proud moment for Tamil Nadu.
@CMOTamilnadu
Question : சதுரங்க வேட்டை,தீரன் எடுத்த வினோத் அவர்களால் அஜித் விஜய் வைச்சு படம் பண்ணும் போது உங்கள அவங்க influence பன்றாங்களா
வினோத் ரிப்ளை as usual fire reply 💥💥💥💥 Vinoth clarity 🔥.
உலகம் முழுவதும் CM விஜய்க்கு IT wing இருக்கு சும்மாவா
சொன்னோம்
Virtual warrior's அடி தாங்காமல் சட்ட மன்ற Live cut பண்ண கோரிக்கை வைக்கும் திமுக 😂
காசுக்கு வேலை பார்க்கிறவனுகும் விசுவாசத்துக்கு வேலை பார்ப்பவனுக்கும் வித்யாசம் இதுதான் @arivalayam@DMKITwing
TVK அரசின் அடுத்த அதிரடி!
லஞ்சத்துக்கு காரணம் சொல்லும் கதவு இனி மூடப்பட்டது!
அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மாவட்ட ஆய்வுக்கு வரும்போது அவர்களுக்கான செலவுகளை நாங்களே செய்கிறோம். அதனால் லஞ்சம் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று சில அதிகாரிகள் கூறிய காரணத்திற்கே இப்போது முற்றுப்புள்ளி!
அந்த செலவுகளை அரசே ஏற்கும் வகையில் தவெக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இனி ‘செலவு செய்தோம்… அதனால் லஞ்சம் வாங்கினோம்’ என்ற காரணத்தை சொல்லி தப்பிக்க முடியாது.
லஞ்ச ஒழிப்பில் முதல்வர் விஜயின் அடுத்த அதிரடி!
@TVKVijayHQ
அடாவடி இல்லாத அரசு பல காலத்துக்குப் பிறகு தமிழ் நாட்டில் அமைந்திருக்கிறது. சமூக வலைதளங்களில் அரசை விமர்சித்தாலும் அந்தப் பழைய கெட்ட வார்த்தை படையோடு மல்லுக்கு நின்ற நிலை இப்போது இல்லை. லஞ்சம் கேட்டுக் கொண்டிருந்த அதிகாரிகள் இப்போது அஞ்சி அடங்கியிருக்கிறார்கள். நல்லவர்கள் தமிழ்நாடு முதல்வருக்குத் துணையாக நிற்க வேண்டும்.
#தமிழ்நாடுஅரசு
@CMOTamilnadu 👏👏👏
65 dedicated Anti-Narcotics Task Force units across Tamil Nadu is MASSIVE!🔥
A serious step towards #போதையில்லா_தமிழகம் 💪
டேய் கொத்துஸ்… Methamphetamine-ஐ உங்க கட்சிக்காரனை வெச்சு வித்ததைத் தாண்டி, போதைக்கு எதிராக நீங்க என்னதான்டா பண்ணீங்க? 😬
தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டிய அனைத்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக, அஇஅதிமுக, பாமாக மற்றும் தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது எனக்கு வருத்தமளித்தது
தொகுதி மறுவரை (delimitation) பற்றித் தமிழ்நாட்டில் ஒருமித்த கருத்து உள்ளது என்பதை உலகுக்கு அறிவிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம்
2026 ஏப்ரல் மாதத்தில் உருவாகிய ஒற்றுமை ஆகஸ்ட் மாதத்தில் ஏன் குலைந்தது என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும்
தொகுதி மறுவறை மசோதாவைப் பற்றி ஒவ்வொரு கட்சியும் தன் நிலையைத் தெளிவாக அறிவிக்க வேண்டும்
மாண்புமிகு முதலமைச்சர் அன்பு அண்ணன் திரு. ஜோசப் விஜய் அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
அவரது நல்லாட்சி தொடர வாழ்த்துக்கள். @CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay