இந்தியப் பத்திரிகை கவுன்சில் செயல்படத் தொடங்கியதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் தேசிய பத்திரிகை நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில், அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொ��்கிறேன்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறையானது, சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து, மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு மக்களாட்சியின் மாண்புகளைக் காக்கும் பணிகளையும் செம்மையாக மேற்கொண்டு வருகிறது.
உண்மை, நேர்��ை, நடுநிலை, நம்பகத்தன்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டுவரும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என்றும் துணை நிற்போம்!
#CMJosephVijay
#NationalPressDay
அறுத்துட்டு போயிட்டாங்க பா.. கோவில் மகா கும்பாபி��ேக விழா கூட்ட நெரிசலில் செயின் பறிப்பு.. கதறி அழுத பெண்கள்..
திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த எல்லை காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் பெண் பக்தர்களிடம் நகை பறிப்பு...
#Tiruvannamalai | #Temple | #Chain | #Woman | #PolimerNews
”நான் உனக்கு ஒரு அண்ணனா பாதுகாப்பு தருவேன்னு சொன்னான்”.. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட த.வெ.க செயலாளர் சத்யாவுக்கு எதிராக கட்சியின் மகளிர் அணி போராட்டம்.. பெண்கள் கொடுத்த அதிர்ச்சி பேட்டி
#Tiruvannamalai | #TVK | #Complaint | #DistrictSecretary | #PolimerNews
கோடைகால மின்சாரத் தேவைக்காக ஜனவரி முதல் ஜூன் வரை குறுகிய கால மின்சாரக் கொள்முதல் டெண்டர் திறப்பு!
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான கோடைகால மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் குறுகிய கால மின்சாரக் கொள்முதலுக்காக வெளியிட்ட டெண்டர் திறக்கப்பட்டுள்ளது.
யூனிட் ஒன்றுக்கு ரூ.9.50 ரூபாய் முதல் ரூ.13 வரை விலைப்புள்ளிகள் பெறப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு மாதமும் குறைந்த விலையில் உள்ள மின்சாரத்தை மட்டுமே கொள்முதல் செய்ய மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது ...
Jan - ஒரு யூனிட் ரூ.13
Feb - ஒரு யூனிட் ரூ.9.50
Mar - ஒரு யூனிட் ரூ.10
Apr - ஒரு யூனிட் ரூ.10
May - ஒரு யூனிட் ரூ.9.95
June - ஒரு யூனிட் ரூ.13
இந்த குறைந்தபட்ச விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் 2014 ம் ஆண்டுக்கு பிறகு விரைவில் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்ய விரைவில் டெண்டர் கோரப்படும்.
𝗖.𝗛.𝗔.𝗠.𝗣.𝗜.𝗢.𝗡.𝗦 🏆
An absolutely incredible run chase in the Final gives India U19 the #MensU19AsiaCup 2026 title 🇮🇳 👏
Scorecard ▶️ https://t.co/srKsrr1jna