Hello @JioCare my fibernet connection not working from 09th june 26. I raised complaint on same date still now service engineer not allot for my problem. Kindly take action soon.
லட்சக் கணக்கில் செலவாகும் பயிற்சியை இலவசமாக அளித்து வரும் எஸ்ஐ.. 9 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறையில் சேர்த்து அசத்தல்..!! #Thiruvarur | #Police | #SI | #Help | #Youth | #GovtJob
இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிறுவனின் தலையில் லத்தியால் அடித்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர்.. குடிபோதையில் பதில் சொல்ல முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு தடுமாறிய நபர்.. சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன?
#Chennai | #Police | #Bike | #Attack | #ChennaiPolice | #ChildAttack