தனியார் மழலையர் பள்ளிக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி பல லட்சங்களை தி.மு.க பிரமுகர் சுருட்டியதாக குற்றச்சாட்டு - பள்ளி தாளாளர் பரபரப்பு புகார்
#Viluppuram | #SchoolPrincipal | #Complaint | #PolimerNews
Reels பத்தி பேசுபவரின் யோக்கியதையை 5 வருடங்களுக்கு முன்னாடியே பாருங்கள் விவசாயி ஒருவர் விடியோவை மறைகிறார் என்று எப்படி கோபத்தில் ஒருமையில் பேசுகிறார் ..
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்��ி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்���ின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”
அடப்பாவிகளா.. தினுசு, தினுசா மோசடி செய்றாங்களே..! கொக்க கோலா, பெப்சி உள்ளிட்ட சர்வதேச நிறுவன காலவதி உணவு பொருட்களை, புதிது போல விற்பனை செய்த கும்பல் சிக்கியது.. 7 பேர் கைது, 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்..
#Delhi | #Fraud | #CocaCola | #Pepsi | #ExpiredDrink | #PolimerNews
@AdaniOnline@TPRDtCollector kindly look into this issue. Every day, plastic sheets and other waste are being thrown away after the pipeline work in Perumanallur, Tiruppur.
Corporates earns in crores still don't have safety & waste management plans.
@AdaniOnline
Plastic waste is being dumped in my area. Just imagine how much plastic waste will be dumped across our city by the time this entire project is completed.
@BPCLLPG@BPCLimited
No Customer support to raise a complaint everyone put my call on hold after knowing I'm not a Hindi speaking person, you people don't know Tamil r other regional languages?
U sell to everyone it's ur responsibility to give customer support in all languages