இது மயிலாடுதுறைல நகர மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பட்டியல்...போன வாரம் பள்ளிக்கு சென்ற பொழுது கண்ணில் பட்டது.
1970களுக்கு முந்தைய மற்றும் பிறகான பெயர்களை மட்டும் கவனிங்க..குறிப்பா 2005 ♥
திராவிட இயக்கம் Silent-ஆக சாதித்தது இதைத்தான் 🔥🔥🔥
The major uproar created in India by Mitchell Marsh’s photo has its origins in Brahmanism where Brahmin emerged from Lord’s head and Shudra from his feet.
Touching something with your feet is not ‘impure’ or disrespectful once you get rid of this brahmanical lens.
ஏழு பவுலர்கள், நாலு ஆல் ரவுண்டர்கள்! உலகக் கோப்பைக்கு இறக்க வேண்டிய டீமை பச்ச புள்ளைங்களுக்கு எதிரா இறக்குறாங்க. இந்த வெஸ்ட் இண்டீஸ் டீமுக்கு திண்டுக்கல் டிராகன்ஸ் அணியே போதும். 😏
During the tragic Rail Accident in Odisha, one person really needs to be appreciated. Naveen Patnaik. As the CM, he quietly did his job, provided all support to the injured passengers and rescue teams without bothering about any PR or Photo Op. That’s the sign of a good leader
#ஏன்_லாலுவை_எனக்கு_பிடிக்கும்#ஜெயபிரகாஷ்நாராயணன் வழியில் அரசியலுக்கு வந்த முலாயம் சிங், லாலு பிரசாத் மற்றும் நிதீஷ் குமார் ஆகிய மூவரில் லாலு தான் ஜெபியன் #JPian என்று சொல்லமுடியும். எதிரி பலமானவன் என்றாலும் எதிர்க்கும் வல்லமை உடையவர் ஜெபி. எமர்ஜென்சியின் போது இந்திரா காந்தியின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் எதிர்த்து நின்றவர். ஆனால் அவர் வழியில் வந்த முலாயம் மற்றும் நிதிஷ் இருவரும் எதிரியை பொறுத்தே முடிவு எடுப்பார்கள். எதிரி பலமானவன் என்று உணர்ந்தால் உடனே நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்கள்.
ஆனால் லாலு அப்படியில்லை, 1990 ல் அரசியல் ஆதாயத்துக்காக அயோத்தி விவகாரத்தை எடுத்துக்கொண்டு ரதயாத்திரை மேற்கொண்டு, இந்தியாவில் கலவரத்தை தூண்டிய #அத்வானியை பிகாரில் கைது செய்தார். இந்துத்வா வெறியர் பிரவீன்தொகாடியா பட்னா ஏற்போர்ட்டில் இறங்கியவுடனே மீண்டும் அதே பிளைட்டில் திருப்பி அனுப்பிவிட்ட சம்பவக்காரர் லாலு.
இந்துத்வா என்ற பெயரில் சங்கிகள் பிகாருக்கு வந்து கலவரம் செய்தால் "திருப்பி அடி , வருவதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தன் தொண்டர்களுக்கு கட்டளை இட்டவர் லாலு. மோடி வலுவாக இருக்கிறார் என்பதை உணர்ந்த நீதிஷ் அவருடன் இணக்கமாகி விட்டார். மோடி எவ்வளவு வலுவாக இருந்தாலும் அவரை எதிர்ப்பதில் பின் வாங்கமாட்டேன் என்பவர் லாலு.
#அரசியலில்_பழிவாங்கும்_எண்ணம்_எப்போதும்_கூடாது.
2004 ம் ஆண்டு தேசிய அளவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி அமைந்தது. அமைச்சரவை ஒதுக்கிய சமயத்தில் ரயில்வே துறைக்கு அமைச்சராக லாலு விருப்பம் தெரிவித்தார்... ராம் விலாஸ் பஸ்வானும் ரயில்வே மந்திரியாக முயற்சி மேற்கொண்டார்.... இறுதியாக லாலு ரயில்வே துறை அமைச்சரானார்.... பஸ்வான் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்....
தான் விரும்பிய துறை கிடைக்காமல் போனதற்கு லாலு தான் காரணம் என்று லாலு மீது வன்மத்தோடு செயல்படத் தொடங்கினார். 2005 ல் பிகார் சட்டமன்ற தேர்தல் நடந்தது.... தேசிய அளவில் ஒரே கூட்டணியில் இருந்தாலும் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் எதிர்த்து தனது லோக் ஜனசக்தி வேட்பாளர்களை நிறுத்தினார் பஸ்வான். லாலு கட்சி பெரும்பான்மை பெற முடியாவிட்டாலும் Single largest party யாக முன்னிலை வகித்தது. பஸ்வான் கட்சி 17 இடங்களில் வென்றிருந்தது. லாலுவை ஆதரிக்குமாறு பஸ்வானிடம் சோனியா காந்தி பேசிப்பார்த்தார். பஸ்வானுக்கு லாலுவை பழிவாங்க வேண்டும் என்பதிலே குறியாக இருந்தார். அதன் விளைவு யாரும் ஆட்சி அமைக்க முடியாமல் பிகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.......
பாஜகவை எந்த நிலையிலும் ஆதரிக்க முடியாது என்ற லாலுவின் நிலைப்பாடு.... பஸ்வானின் பழிவாங்கும் போக்கு ஆகியவற்றின் காரணமாக பாஜக நிதிஷ்குமார் கூட்டணி தொடர்ந்து பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில் மோடி-அமித்ஷா அரசியல் விளையாட்டில் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானை தேவைக்கு ஏற்றவாறு நன்றாக பயன்படுத்தியது பாஜக....தன் கட்சி நலனைக்கூட பொருட்படுத்தாமல் கண்மூடித்தனமாக மோடியை ஆதரித்தார் சிராக் பஸ்வான்....
ராம்விலாஸ் மறைந்த நிலையில் லோக்ஜன சக்தி கட்சியை குடும்ப உறுப்பினர்களைக் கொண்டே உடைத்து இன்று சிராக்கை தெருவில் நிற்க வைத்தது பாஜக.
எந்த ஆதரவும் இல்லாமல் நிற்கும் சிராக்கை பார்த்து.... "ஏ... சிராக் கவலைப்படாதே நான் இருக்கிறேன்.. தேஜஸ்வியுடன் இணைந்து பணியாற்று..." என்று நம்பிக்கை கொடுத்தவர் லாலு.
"சிராக் பலவீனப்பட்டு போய்விட்டான்... இத்தனை ஆண்டுகாலம் நம்மை பழிவாங்கிய பஸ்வானின் மகனை பழிவாங்க இதுவே நல்ல தருணம்....சிராக் கதை முடிய வேண்டும்...." என்று லாலு சிந்திக்கவில்லை...
தன்னம்பிக்கை உள்ள தலைவனால் தான் அப்படி சிந்திக்க முடியும்.
#ராகுல்_முடிவு_தற்கொலைக்கு_சமம்
"தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்கிறேன் என்று (2019ல்) ராகுல் காந்தி சொல்வது தற்கொலைக்கு சமமானது....
அது மோடி, அமித்ஷாவுக்கு சாதகமானதாக இருக்கும்...மாப்பிள்ளை யார் என்று சொல்லாமல் திருமணம் நடத்துவது போலதான் நடந்து முடிந்த பொதுத்தேர்தல் அமைந்துவிட்டது....
மாநில கட்சிகளுக்கு ராகுலை பிடிக்காததால் அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை என்கிறார்கள்...2015 ல் எனக்கும்தான் நிதீஷ் குமாரை பிடிக்காது ஆனால் முலாயம் போன்ற மூத்த தலைமை சொன்னதை கேட்டு நிதீஷை ஆதரித்தேன், 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற மாபெரும் வெற்றியையும் தாண்டி 2015 சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றியும் பெற்றோம்...
2019 பொதுத்தேர்தல் தேர்தல் மோடிக்கும் மம்தாவுக்குமான தேர்தல் இல்லை மோடிக்கும் மாயவதிக்கும் அல்லது மோடிக்கும் அகிலேஷ், தேஜஸ்விக்கான தேர்தல் இல்லை பாசிச, சர்வாதிகாரத்தை வீழ்த்த வேண்டிய தேர்தல்....1/2
பசிக்கு ஏதோ விலை மலிவான உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து அவருக்கு உதவும் இளம்பெண் அழகு
அதையும் அவர் பகிர்ந்து உண்பது பேரழகு
💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏
லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சர் ஆவதற்கு முன்பு நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று இந்திய பொருளாதார மேதையும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் இணை கவர்னருமான
ராகேஷ் மோகன் தலைமையில் பொருளாதார வல்லுனர்கள் கூடிய குழு கலந்தாலோசித்தது முடிவில்