@itz_chillax "ரஜினிகாந்த் இல்லாமல் கோலிவுட்டின் வளர்ச்சியைப் பேச முடியாது. அவர் பல புதிய திறமைகளுக்கு வழி வகுத்தவர். ஒருவரை உயர்த்த இன்னொருவரை இழிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை."
@VentraHealth
Hi Team, I have 3 years of experience in Healthcare RCM - Payment Posting and am looking for new opportunities. If there are any openings or referral opportunities, please let me know.
#coimbatore location
#OpenToWork#PaymentPosting#RCM
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
Hearty congratulations to Thalapathy Vijay @actorvijay Anna on embarking upon his historic first electoral journey. May your vision, leadership, and commitment pave the way for transformative progress and a brighter future. Wishing you immense success. #TVK#Vijay ❤️💛❤️
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்��ளைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.
What a film … #Dhurandhar2 !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳
@AdityaDharFilms@RanveerOfficial