இன்று மதிப்புக்குரிய புரட்சித் தமிழர், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரைச் சந்தித்தேன்.
எங்கள் வட சென்னை N/W மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளர் அண்ணன் @VigneshKPhoenix அவர்களுக்கு நன்றி ❤️
இப்படிக்கு வடசென்னை IT Wing மாவட்டத் துணைத் தலைவர் ஸ்ரீராம் 🌱
கரூர் சென்றுள்ள முதல்வர், வழக்கம் போல தன் வசன கர்த்தா குடுத்த Script ஐ முழங்கி தள்ளியுள்ளார்.
என் நெஞ்சில் நீங்காமல் இருக்கும் கரூர் மக்களை சந்திக்க போகிறேன் என்று சொன்ன முதல்வர், உண்மையில் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யவே கரூர் சென்றிருக்கிறார். மேலும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று அள்ளி தந்த கவர்ச்சி வாக்குறுதிகளை மீண்டும் ஒருமுறை வாக்குறுதியாக கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, மீண்டும், மீண்டும் தனது தவறை உணராமல் காவல்துறை மீது பழி போடுவது, பஞ்ச் டயலாக் அடிப்பது, "தில் இருக்கா, திராணி இருக்கா, ஒரு ****** உம் கிடையாது" என்று அநாகரீகமாக பேசுவது போன்ற தனது Trademark பேச்சுக்களையும் வெளிப்படுத்தியுள்ளார் முதல்வர்.
நான் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் என்று சொல்லும் முதல்வருக்கு, தன்னை பார்க்க வந்து இறந்தவர்களுக்கோ அவரது குடும்பத்தாருக்கோ பொதுவெளியில் ஒரு மன்னிப்பு கேட்க கூட மனது வருவதில்லை. மாறாக, தங்களை நம்பி மாற்றத்திற்கான அரசியலை நோக்கி வரும் மக்களை உசுப்பேத்தி ரசிக மனநிலையிலேயே வைத்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.
மேலும், தீர்ந்து போன சக்தியில் இருந்து குதிரை பேரத்தில் ஆள் பிடிக்கும் முதல்வர் அவர்களே, Party Fund பற்றி பேசினால் திமுக ஓடுவது உண்மைதான். ஆனால், உங்கள் Party யினர் செய்யும் முறைகேடுகள் நாளொறு வண்ணம் செய்திகளில் வருவதை நீங்கள் பார்ப்பதில்லையோ!? முடிந்தால் பாருங்கள்..
நடிகரை பார்க்க வந்து இறந்தவர்களுக்கு நினைவு மண்டபம், உறவினர்களுக்கு அரசு வேலை.
What bro, it's very wrong bro!!
#(ஏ)மாற்றம்
அனைவரும் இந்த அரசு வேலை தருவதை எதிர்கிரார்கள். விஜய் அண்ணா நல்லது செய்ரது இவங்களுக்கு பிடிக்கலனு சொல்லுரவங்களுக்கு
உங்க அண்ணா தான் உச்சத்த விட்டு வந்துட்டாருல, பணம் கூட ஒரு விசயம் இல்லல, அப்போ வாங்குன 275 கோடி சம்பளத்தில் ஒரு குடும்பத்துக்கு 1 கோடி குடுப்பாரா? விஜய் னா? 🤡#tvk
அதிமுக ஐடி விங் செயல்பட வில்லையா???
அதிமுக வை ஊழல் சக்தி என்று இன்றைய முதல்வர், அன்று கூறியபோது அவர் செய்த சம்பளம் மற்றும் கார் வரி மோசடியை வெளியிட்டது அதிமுக IT WING
கட்சிக்காக வழக்கு வாங்கி, செலவு செய்து மீண்டு வந்தார் எங்கள் @VigneshKPhoenix அண்ணன்
எங்களை அவமதிப்பதாகும்
வாழத் தெரியாதவர்கள் வாழும் வரைக்கும்…
ஆளத் தெரியாதவர்கள் ஆள்வார்கள்.💯
நன்றாக யோசித்துப் பாருங்கள்…
இந்தப் பழமொழி யாருக்கு பொருந்துகிறது என்று புரியும்🫵🏻
#Young_ADMK
*தீய சக்திகளை தூய சக்திகளாக்கும் வாஷிங் பவுடர் நிர்மா!!*
1990 களில் நான் பார்த்த/கேட்ட பிரபலமான நிர்மா வாஷிங் பவுடர் விளம்பரம் இன்றும் தமிழக அரசியல் சூழலுக்கு நன்றாகவே பொருந்துகிறது....