பத்திரிகையாளர் திரு. விஜயன் அவர்களை விசாரணை என்னும் பெயரில் அராஜகமான முறையில், அவரது தொலைப்பேசியைப் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் அடைத்து வைத்திருக்கும் தவெக அரசின் காவல்துறையின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஜனநாயக அடிப்படையில் விமர்சிக்கும் மாற்றுக் கட்சியினரைப் பழிவாங்கும் கீழ்மையான அரசியலை, தற்போது பத்திரிகையாளர்கள் மீதும் செய்யத் தொடங்கிவிட்டது தவெக அரசு.
உடனடியாக பத்திரிகையாளர் விஜயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
என்னோட பிரிட்ஜ் ரிப்பேர் ஆச்சு. திருப்பி தருவீங்களா??
தம்பி நீ கேட்க வேண்டியது முதல் போட்ட முதல்வரையும், துணை போகும் துண��� முதல்வரையும் தான்.
ஓட்டு போட்ட உனக்கு இது வேணும்டா என்ற பதில் வரும் என்பதால் மூடிக்கொண்டு வசந்த் & கோ போகவும். காங்கிரஸ் காரன் காத்திருப்பான்.
S.I.R. விவகாரத்தில் முன்னெடுக்கப்படும் ஜனநாயக விரோத செயல்பாடுகளை, சட்டரீதியாக எதிர்கொள்வது மட்டுமல்ல, மக்களுடன் நின்று களத்திலும் எதிர்கொள்ளும் வலிமை திமுகவுக்கு உண்டு. மக்கள் நலனையும் மாநில உரிமைகளையும் காக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் 'தமிழ்நாடு தலைகுனியாது' என உறுதி ஏற்போம்.
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய கழக உடன்பிறப்புகள் அனைவரும் களப்பணி ஆற்றுவோம்!
#என்வாக்குச்சாவடி_வெற்றிவாக்குச்சாவடி
#தமிழ்நாடு_தலைகுனியாது
திராவிடக் கொள்கையே தன்னை உறுதியுடன் இயங்கச் செய்வதாகக் கூறும் ஓமன் வாழ் தமிழரும் எழுத்தாளருமான சுதர்சன், கலைஞர் வகுத்த பாதையில் மாணவர்களுக்கு கல்வி உதவி புரிந்து வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.
#DravidathaalNaan
மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் கழக உடன்பிறப்புகள் இல்லந்தோறும் சென்று ��க்களை சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை.🔥🔥
#ஓரணியில்_தமிழ்நாடு
தொடக்கம் முதலே நான் எச்சரிக்கும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்துவிட்டது
மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதமும், தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல
மாண்ப���மிகு முதலமைச்சர் @mkstalin
அவர்கள்...
#FairDelimitation
அப்பா! ஆசான்! தலைவர்! இதில் எந்த வா��்த்தையை முதலில் சொல்லி அழைப்பது. பணிவும், இரக்கமும், அன்பும், புரட்சியும், தமிழும், அறமும், மனிதமும், அரசியலும் உங்களிடம் இருந்தே கற்றுக் கொண்டோம். நீங்கள் ஏற்றிய திராவிடத் தீயே ��ப்போதும் நெஞ்சினில் கனன்று எரிகிறது. தமிழ் போல் வாழ்க உன் புகழ்!
#கலைஞர்102
தமிழுக்கும் தமிழர்களுக்கும் காவல் அரணாக திகழ்ந்தவர், நாள்தோறும் தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு பாடுபட்ட மகத்தான தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் ஓங்குக!
#கலைஞர்102
பேனா எனும் வாள் ஏந்தி, அதில் பகுத்தறிவு எனும் மை ஊற்றி, ஆதிக்க சக்திகளிடமிருந்து சமூகநீதியை காத்து தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் வாழியவே!
#கலைஞர்102
தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்!
முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் #செம்மொழிநாள்!
ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து - இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்!
#கலைஞர்102 🖤♥
The Indian Constitution mandates that #delimitation must follow the first Census after 2026. The BJP has now delayed the Census to 2027, making their plan clear to reduce Tamil Nadu’s Parliamentary representation.
I had warned about this. It is now unfolding. By siding with the BJP, Palaniswami is not just silent but complicit in this betrayal. It's now clear that he has surrendered to Delhi’s domination.
The people of Tamil Nadu are united as one in their demand for a Fair Delimitation. We need clear answers from the Union Government.
2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை ��ெய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது.
தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஒன்றிய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்!
#OraniyilTamilNadu #FairDelimitation #JusticeForTamilNadu