இன்று பிறந்தநாள் காணும் #மும்பை யாதவ மகாசபை தலைவர் அண்ணன் #லட்சுமணன்யாதவ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுடன்
ஊடகப்பிரிவு
இணையதள பிரிவு
தமிழ்நாடு வீர யாதவர் இளைஞர் கூட்டமைப்பு
ஆழ்ந்த இரங்கல்
சிறந்த தேசப்பற்றாளர், நடிகர், இயக்குனர், போன்ற பன்முகத்தன்மை
கொண்ட திரு.விசு அவர்கள் மறைவு நம்மை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது,
ஊடகப்பிரிவு
இணையதள பிரிவு
தமிழ்நாடு வீர யாதவர் இளைஞர் கூட்டமைப்பு
துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் வீதியில் இல��லை
வெளியே வந்தால் கைது என்ற உத்தரவு இல்லை
ஒரு தனி மனிதனின் வேண்டுகோள்
செவி சாய்த்த ஒட்டு மொத்த தேசம்
இதுதான் தனிமனித ஒழுக்கம் என்று உலகிற்கு பாடம் கற்பித்த நாள்
சுய ஊரடங்கு மிக பெரிய வெற்றி
நன்றி மோடிஜி 👏👏👏
புதுவை மாநில பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி தலைவராக பொறுப்பேற்று இருக்கும் சகோதரர் #கோ_வேந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்களுடன்
தமிழ்நாடு வீரயாதவர் இளைஞர் கூட்டமைப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு #எடப்பாடி கே பழனிச்சா��ி# அவர்களை இல்லத்தில் அழகுமுத்துக்கோன் பேரவை நிறுவனத் தலைவர் கேபி #வேல்ராஜ் யாதவ்# தலைமையில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் சமுதாய கோரிக்கைகளுடன் சந்தித்து பேசுகிறார் #சண்டியர்பாலாயாதவ்#