எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்.
Warm birthday wishes to my dear brother, Thiru. Rahul Gandhi,
Hon’ble Leader of the Opposition in Lok Sabha.
I wish you good health and a long life as you continue to raise your voice for the nation’s progress, the preservation of democratic values and the welfare of people from all walks of life. May all your endeavours meet with success and may you continue to serve with distinction in public life.
#CMJosephVijay
@RahulGandhi@TVKVijayHQ
விஜய் அண்ணா நீங்கள் முதலமைச்சர் ஆகி 1 மாதம் ஆகிவிட்டது...!!
இன்னும் கரூர் மக்களை சந்திக்கவில்லை ..!!
ஆனால் டெல்லிக்கு மட்டும் 2 முறை சென்று விட்டீர்கள்..!!
கரூர் என்ன டெல்லியை விட தூரமா @CMOTamilnadu#TVKVijay@TVKVijayHQ#TVKVijay
ஜனநாயகன் படத்தோட சீன் ன லீக் பண்ணா விஜய் அண்ணா வோட அரசியல் ல close பண்ணிடலாம் னு எந்த கிறுக்கன் டா ஐடியா குடுத்தா..!!
அடேய் உபிஸ்...😂😂😂
#TVKVijay@TVKVijayHQ#Tvk
என் பாட்டி சொல்லுறாங்க இந்த விஜி தம்பி க்கு எம்ஜிஆர் க்கு வந்த கூட்டம் மாதிரி வருது ...!!
அன்னைக்கு எம்ஜிஆர் பார்த்த மாதிரி இருக்கு னு சொல்லுறாங்க..!!
அப்போ கண்டிப்பா திமுக க்கு ஆப்பு உறுதி ...!!
#TVKVijay@TVKVijayHQ#TVK#votefortvk
இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி.