கல் குவாரிகளுக்கு செல்லும் லாரிகளுக்கு பயந்து குறுக்கு வழியில் வயல்வெளிகளுக்குள் நடந்து செல்லும் பள்ளிக் குழந்தைகள்🥲
@CMOTamilnadu@drtkprabhu_TVK இதுக்கு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்தால் நல்லா இருக்கும் 🙏🏻
என் சித்தி ஒரு அட்வகேட் நேத்து பேசும் போது சொன்னது 👇
உன் தலைவன் ஆட்சிய பிடித்தது எங்களை போன்றவர்களுக்கு சிரமமாக இருக்குனு சொன்னாங்க.
முன்னலாம் ஒரு பட்டா வேணும்னா 20K குடுத்து 3 நாள்ல கிடைச்சுரும் இப்ப லஞ்சம் வாங்காம அதிகாரிகள் வேலையும் செய்ய மாட்டேங்குறாங்க.
(1/3) 🧵
முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் குறித்து ஒருமையில் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ.. அருகில் இருந்து ரசித்துக் கேட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் ..!
#TVK | #DMK | #Udhayanidhi | #DuraiChandrasekarn | #PolimerNews
ஒரு பெண் பொதுவெளியில் அணியும் உடையைத் தீர்மானிக்கும் உரிமையை மற்றவர்களுக்கு யார் கொடுத்தது?
ஒரு காலத்தில் ஆண்கள் வேட்டி அணிந்தார்கள். நீண்ட தலைமுடி வளர்த்தார்கள். கொண்டை போட்டிருந்தார்கள். காலில் மெட்டி அணிந்தார்கள். காலம் மாறியபோது ஆண்களின் உடையும் தோற்றமும் மாறியது. அதை யாரும் கேள்விக்குள்ளாக்கவில்லை.
அப்படியிருக்க, பெண்களின் நடை, உடை, பாவனைகள் மட்டும் ஏன் தொடர்ந்து சமூக விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன?
குறிப்பாக, பொதுவாழ்வில் இருக்கும் பெண்களைக் குறிவைத்து அவர்களின் உடலை, உடையை, தோற்றத்தை கேலி செய்வது என்பது சாதாரண விமர்சனம் அல்ல. அது பெண்களை முழுமையான மனிதர்களாக பார்க்காமல், வெறும் உடலாக மட்டுமே பார்க்கும் மோசமான மனநிலையின் வெளிப்பாடு.
மாண்புமிகு தொழிற்துறை அமைச்சர் திருமிகு.கீர்த்தனாவைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள சர்ச்சையும் இதன் தொடர்ச்சியே. முதலில், அந்தக் காணொளியில் இருப்பவர் கீர்த்தனா அல்ல. ஆனால் அது அவராகவே இருந்தாலும் கூட, ஒரு பெண் என்ன உடை அணிய வேண்டும் என்பதை தீர்மானிக்கவும், அதற்காக அவரை அவமானப்படுத்தவும் யாருக்கும் உரிமை இல்லை.
பொதுவாழ்வில் இருக்கும் பெண்களின் கருத்துகளையும், செயல்பாடுகளையும் விமர்சிக்கலாம். ஆனால் அவர்களின் உடலைத் தாக்குவதும், உருவக் கேலி செய்வதும் விமர்சனம் அல்ல; அது ஒரு அப்பட்டமான ஆணாதிக்க மனநிலையின் வெளிப்பாடு. ஒரு சமூக வன்முறை.
இந்தப் போக்கு காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. ஒரே வித்தியாசம் , இன்றைய பெண்கள் இத்தகைய தாக்குதல்களைக் கண்டு கூனிக் குறுகுவதில்லை. தங்கள் மீது வீசப்படும் அவதூறுகளையும், இழிவான விமர்சனங்களையும் கண்டு அஞ்சாமல், பொட்டில் அடித்தது போல தைரியமாக எதிர்கொள்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
பெண்களின் உடை பிரச்சினை அல்ல. பெண்களைப் பார்க்கும் பார்வையே பிரச்சினை. மாற்றவேண்டியது அதைத்தான்.
கீர்த்தனா அவர்களின் தைரியமான எதிர்வினைக்கு எனது பாராட்டுகள்.
More power to @Keerthana4VNR
நூறு நாள்ல நீ என்னடி தொறந்து காட்டுவன்னு ஒரு எம் எல் ஏ ஒரு அமைச்சரை பார்த்து கேட்கிறார் மேடையில் எதிர்க்கட்சித்தலைவர் உதவாநிதி இதை ரசித்து கேட்கிறார் , இதெல்லாம் தி மு க வுக்கு உதவும் என்று நினைக்கிறார்கள் போல
எப்படிங்க இந்த சாப்பாட்டை சாப்புடுறது.. கீழ போட்டா உடைய கூட மாட்டேங்குது...
சமூகநீதி விடுதியிலிருந்து மாணவர் வெளியிட்ட வீடியோ வைரல்.!
Please look into this, @VanniTamizhVCK sir ‼️
"எப்படிங்க இந்த சாப்பாட்டை சாப்புடுறது.. கீழ போட்டா உடைய கூட மாட்டேங்குது..." சமூகநீதி விடுதியிலிருந்து மாணவர் வெளியிட்ட வீடியோ வைரல்.!
#Karur | #Hostel | #Students | #ViralVideo | #PolimerNews
ஆபாச திமுக!
“பெண்ணியம்… பெண் விடுதலை…” என்று மேடையில் வசனம் பேசுவார்கள்.
“பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர்” என்று மார்தட்டுவார்கள்.ஆனால், ஒரு பெண் “அரசு சிறப்பாக செயல்படுகிறது” என்று சொன்ன ஒரே காரணத்திற்காக, அவரை ஆபாச வார்த்தைகளால் கூட்டமாகத் தாக்குகிறார்கள்.
இதுதான் திமுகவின் பெண் விடுதலைக் கோட்பாடா?
தங்களது அரசியலைப் புகழ்ந்தால், ஆட்சியைப் பாராட்டினால் அவர்களைப் பாராட்டுவது. எதிர்க்கருத்து கூறினால், அவர் பெண் என்றும் பாராமல், ஆபாச வார்த்தைகளால் வசைபாடி, தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது.
வாதத்திற்கு பதிலாக வசைபாடும் அரசியல் ஜனநாயகம் அல்ல, அது அரசியல் வக்கிரம். பெரியார் பெயரை உச்சரிப்பதால் மட்டும் கொள்கை வந்துவிடாது. பெண்ணை மதிக்கும் பண்பும் வேண்டும்.
பேரறிஞர் அண்ணா காலத்திற்குப் பிறகான திமுகவில் உட்புகுத்தப்பட்ட ஆபாசமும் அவதூறும் திமுகவினரின் DNA -வில் ஊறிப்போய் தற்போதுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
“அறிவார்ந்த IT Wing” என்று எவ்வளவு சொன்னாலும், மக்களுக்குத் தெரியும்,
அது அறிவார்ந்தது அல்ல… ஆபாச IT Wing என்று!
ஆனால் காலம் மாறிவிட்டது.
மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையிலான ஆட்சியில், பெண்களை இழிவுபடுத்தி அரசியல் செய்ய யாருக்கும் இடமில்லை.
பெண்களை இழிவுபடுத்தினால் பதவி, கட்சி, ஆள் என்ற பாகுபாடின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.ஆபாச அரசியலுக்கு இனி சட்டத்தின் மொழியில்தான் பதில்!
Disgusting how a young, bright, energetic woman minister is being shamed & trolled just for her gender & age
The cowardly faceless trolls haven't learnt from their electoral fiasco
As @RahulGandhi said in Pune,its time to smash the patriarchy
Ignore & keep going @Keerthana4VNR
திட்டமிட்டு ஒரு பொய் பிரச்சாரத்தை வந்து திமுக நேற்று நள்ளிரவு 12:00 மணிக்கு எழுந்திருந்து பண்ணிட்டு இருக்காங்க - அமைச்சர் @RameshOffcl
திருச்சியில் இருக்கக்கூடிய அன்பில் மாரியம்மன் கோவிலுக்கு அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம்னு ஒரு மண்டபத்தை அனௌன்ஸ் பண்ணோம்.
அது எதற்கான மண்டபம் அப்படின்னா, அந்த கோவிலுடைய வழக்கப்படி பாத்தீங்கன்னா அம்மை வார்த்தவர்கள் என்ன பண்ணுவாங்கன்னா, அது சரியாயிடுச்சுன்னா கோவில்ல வந்து தங்கி வழிபாடு செய்துவிட்டு போகும்னு வந்து வேண்டுதல் வைப்பாங்க. அப்ப அந்த வேண்டுதலுக்காக வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை ரொம்ப அதிகமாக இருக்குது.
தமிழ்நாட்டில பல்வேறு இடங்களிலிருந்து அங்க வராங்க. ஒரு பிரசித்தி பெற்ற கோயில் அப்ப, அதற்குன்னு சொல்லி ஒரு தனியாக ஒரு மண்டபம் இருந்திருச்சுன்னா, அந்த மாதிரி அம்மை வார்த்தவர்கள் குணமான பிறகு இங்க வந்து தங்கி தரிசிப்பதற்கான ஒரு பெரிய முயற்சியாக இருக்கும்னு அந்த மக்கள் எல்லாம் கேட்டுக்கிட்டாங்க. அதன் அடிப்படையில அந்த மண்டபத்தை அனௌன்ஸ் பண்ணோம்.
ஆனா என்ன பண்றதுன்னே தெரியாம, எப்படி எதிர்க்கறதுன்னு தெரியாம, யார் ஐடியா கொடுத்தாங்கன்னு உண்மையிலேயே தெரியலங்க. நேத்து நைட் 12 மணிக்கு நள்ளிரவு 12:00 மணிக்கு எழுந்திருச்சு.
மொத்த திமுகவுடைய இணையதள உடன்பிறப்புகளும் என்ன பண்றாங்கன்னா, அம்மை வார்த்தவர்களை போய் அந்த மண்டபத்தை தங்க வைக்கிறீங்களே, இந்த நோய் பரவிடாதா? மெடிசின்கள் வரலையா? இன்ஜெக்ஷன்கள் வரலையான்னு ரொம்ப அறிவாளித்தனமாக, ரொம்ப ரொம்ப அறிவாளித்தனமாக 12:00 மணிக்கு அறிவை வெளியில எடுத்து வச்சு இப்படி ஒரு பிரச்சாரத்தை நேத்து நைட் பண்ணிட்டு இருக்கறாங்க.
The fact that a video of a woman simply going about her day can spark political hysteria tells you everything about the fragile, regressive mindset behind it. But I’m not surprised! What else can you expect from followers of a leader with a track record of deeply derogatory remarks against women?
For the record: the woman in that video is not me. But even if it were, why should it matter?
Why are a woman’s clothes, appearance, or joy still treated as matters for public trial?
When they can’t challenge us on our policies, governance, or track record, they resort to manufacturing narratives about personal lives of leaders and their family members. Misogyny is the oldest weapon of those who have nothing substantive to positively contribute.
And, To the woman in the video, dragged into this simply due to a passing resemblance: I’m sorry. You look stunning, and I hope you keep living on your own terms (and loving those highlights! ✨).
One car parked in the middle of the road turned a normal 5 min journey into more than 30 minutes.
Everyone knows how narrow Perumbakkam-Nookampalayam Road is. Having a party flag on your car does not give you the right to block half the road and disturb the entire area.
There is no pride in this only inconvenience to the public. This kind of political arrogance must stop.
Seriously, people are losing patience with this kind of behaviour. TVK must introduce strict rules and clear protocols for its members and take action against those who violate them. Otherwise, this will damage the party’s reputation very badly.
@CMOTamilnadu@TVKVijayHQ FYI