விஜய் நாளை பிரசாரம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 தொகுதி தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம்
மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை விஜய் பிரசாரம் செய்ய அனுமதி
#Vijay#Campaign#TVK#candidates#Kanyakumari
When a film gets leaked, it’s not just a movie —it’s dreams, sweat, and livelihoods.
Please support films the right way—only in theatres and official platforms.
Piracy has always been a gut wrenching experience for the entire industry, which shatters the dreams of thousands of people who’ve put in their everything for this film 💔
Let’s stand with the entire team and support them, and respect their heart. Let’s always consume art the way it was supposed to be, in the big screens ❤️
#JanaNayagan
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது, இன்றியமையாதது. மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியான நாம், நமது வெற்றிப் பாதையில் சரியாகப் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டு நம்மோடு தோழர்களாகப் பயணிப்பவர்கள், கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள என்னுடைய நண்பா, நண்பிகள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள். அடுத்த பத்து நாள்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் அவரவர் வசிக்கும் இடங்களில் தினமும் நம் சொந்தங்களாகிய தமிழ்நாட்டு மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள். நமது கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள். இந்தக் களப்பணியில் தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக்கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாநில மற்றும் அனைத்து நிலை மாவட்டக் கழக நிர்வாகிகள், நமது கழகத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள். அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்றுங்கள். தன்முனைப்பற்ற தோழமை உணர்வோடு அனைவரும் வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தியுங்கள். இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்பதை விளக்குங்கள். தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள்.
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான இந்தப் போரில் வெற்றிப் பேரணியாக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒன்று சேர்ந்து உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
⚠️ நான் இன்னும் #JanaNayagan படம் பார்க்கவில்லை. ஆனால் மற்றவர்களிடமிருந்து கேட்டதன்படி, இந்த படம் Bharatiya Janata Party (BJP) அரசியல் மற்றும் அதன் தவறான ஆட்சி குறித்து கடுமையாக விமர்சிக்கிறது. விஜய் முழுமையாக BJP-க்கு எதிராக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது.
அதனால், இந்த படம் வெளியாகிருந்தால், மக்கள் மத்தியில் BJP குறித்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அதனால் இந்த படம் வெளியாவதை அவர்கள் விரும்பவில்லை, அதை தடுக்க முயற்சித்திருக்கிறார்கள்.
மற்றொரு பக்கம், Dravida Munnetra Kazhagam (DMK) கட்சி BJP எதிர்பையே அரசியலாக செய்து வருகிறது. அதை தாண்டி அவர்களுக்கு வேறு அரசியல் ஒன்றும் தெரியாது. எனவே, இந்த படம் வெளியானால் விஜய் BJP-க்கு எதிராக இருப்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். இது DMK-வின் அரசியலை பலவீனப்படுத்தும்.
அதனால், BJP-யின் ஆதரவுடன் இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து இந்த படத்தை தடுக்க முயற்சி செய்கின்றனர்.
மேலும், லீக் ஆன version மூலம், குறிப்பாக முஸ்லிம் மக்களிடம் இந்த படம் அவர்களுக்கு எதிரானது என்று தவறான தகவலை பரப்ப திட்டமிட்டுள்ளனர். மக்கள் முழு படத்தையும் பார்க்க முடியாததால், அந்த scene-களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை புரிந்துகொள்ள முடியாது என்பதையும் அவர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
ஆனால், படம் பார்த்தவர்கள் சொல்வதன்படி, இந்த படம் முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது, அவர்களுக்கு எதிராக எதுவும் இல்லை.
எனவே, இந்த தேர்தலை முன்னிட்டு அவர்களை காப்பாற்றவும், TVK கட்சியை பலவீனப்படுத்தவும் இந்த அரசியல் கட்சிகள் செய்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
எத்தனை தடைகள் வந்தாலும் படமே இணையத்தளத்தில் வந்தாலும் இந்த படம் திரையரங்களில் வரும் போது திருவிழா தான், வசூலில் மாபெரும் வெற்றியை தொடும்
ஏனென்றால் இது தளபதி விஜய் படம் ✨👑
The #JanaNayagan leak makes me angry.
I’ve experienced personally the pain and sense of loss when something like this happens, early in my career. You feel like a target, you feel a loss of hope, it’s not just about me, there are co-actors, directors, producers, and so many who have all their dreams on the line.
This current issue needs to get sorted Asap and the people behind it identified, and if it doesn’t it reflects a systemic failure. It keeps reminding us how insensitive people can be, and the extent some will go to cause harm without a second thought.
I send my thoughts and my unconditional support to the entire team of the film.
மக்களுக்காக ஒரே ஒரு அரசியல் கட்சி தான் ஆரமிச்சாரு 😢
41 பேர கொல பண்ணி, அதனால கேம்பைன் பண்ண பர்மிஷன் தர மாற்றாங்க,😢
குடும்ப பிரச்சனைய லீக் பண்ணிட்டானுங்க 😳
கடைசி படமான JN haa ரிலீஸ் பண்ண விடாம தடுத்தானுங்க 😢
இப்போ 30 நிமிஷம் படத்தயே லீக் பண்ணிடானுங்க 😭😭
இவ்வளவு அடி கொடுத்தும் ஒருத்தன் திரும்பி , திரும்பி போருக்கு போறான்னா அப்பவே உங்களுக்கு தெரிய வேணாமாடா 🥵🥵🖐️
வரலாற்றுலயே இப்படி ஒரு மாவீரன நீங்க பார்த்து இருக்க மாட்டிங்கடா @TVKVijayHQ 🥵🥵🥵🥵🥵🔥🔥🔥
காரைக்குடி மக்களின் இதயத்தில் என்றும் அழியாமல் பதியும் வரலாற்று நாளாக மாறியது மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தலைவர் தளபதி அவர்களின் வருகை!
மதுரை விமான நிலையம் முதல் காரைக்குடி வரை ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு சந்திப்பிலும் மக்கள் வெள்ளம் அலைமோதியது. ஆயிரங்களை தாண்டி, இலட்சங்களில் திரண்ட இந்த வரவேற்பு தலைவர் தளபதி மீது மக்கள் கொண்டுள்ள அன்பையும், நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் வலிமையாக தமிழகத்திற்கு எடுத்துக்காட்டியது.
தலைவர் தளபதியை கண்ட ஒவ்வொரு மக்களின் முகத்திலும் இவர் தான் நம் தலைவர்… இவர் தான் நம் எதிர்கால முதல்வர் என்பதை பார்க்க முடிந்தது. குழந்தையிலிருந்து மூதாட்டி வரை… இளைஞர்களிலிருந்து தொழிலாளர்கள் வரை... பெண்களிலிருந்து மாணவர்கள் வரை எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் அனைவரின் இதயத்திலும் தலைவர் தளபதி அவர்கள் ஆழமாக பதிந்திருப்பது இந்த வரவேற்பில் தெளிவாக தெரிந்தது.
ஒவ்வொரு வீட்டிலும் அவரது பெயர், ஒவ்வொரு இதயத்திலும் அவரது நம்பிக்கை, ஒவ்வொரு பார்வையிலும் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு தெரிகிறது.
தமிழகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு அமைந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க வரவேற்பு ஒரு சாதாரண நிகழ்வு அல்ல! இது ஒரு அரசியல் எழுச்சி! இது ஒரு மக்களின் புரட்சி! இது மாற்றத்தின் தொடக்கம்! இப்போது நேரம் வந்துவிட்டது. இந்த அன்பையும் நம்பிக்கையையும் வெற்றியாக மாற்றுவோம்!
2026 சட்டமன்ற தேர்தலில் விசில் சின்னத்தில் வாக்களித்து மக்கள் விரும்பும் தலைவர் தளபதி அவர்களை தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த காவல்துறையை சேர்ந்தவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், பத்திரிகை தொலைக்காட்சி நண்பர்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காலை முதலே கடும் வெயிலையும் பொறுத்துக் கொண்டு, பொறுமையுடன் காத்துக் கொண்டிருந்த என் மனதில் நீங்கா இடம் பிடித்த என் காரைக்குடி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்காக சேவை செய்ய என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நடத்துவதற்கு வாய்ப்பளித்த அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்களுக்கு இதயப்பூர்வமான நன்றிகள். 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றவுடன், காரைக்குடியில் மிக பிரம்மாண்ட மாநாட்டை நடத்துவோம்.
டாக்டர். T.K. பிரபு
சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்,
தேர்தல் அறிக்கைக் குழு உறுப்பினர்,
தமிழக வெற்றிக் கழகம்.