மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (24.6.2026) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் (மின்னியல்) மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கி, அவர்களுடன்
குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
#CMJosephVijay
Leadership is often reflected in the smallest actions ❤️ CM Joseph Vijay stepped down from the stage to personally present the first appointment order to a pregnant woman. A simple yet meaningful gesture. 👏✨
தற்போது 🔔 : நான் வேண்டான்னு தான் சொன்னேன்,
அவர் (@TVKVijayHQ) தான் நானே வந்து எல்லாத்துக்கும் கொடுக்கிறேன் அப்படின்னு சொல்லி இப்போது வந்திருக்கிறார்
• இதுதான் மக்களாட்சி
~ @CTR_Nirmalkumar