ஜனநாயகத்தோட உச்சக்கட்ட அதிகாரமே அந்த ஒரு விரல் மை தான்!"
முதல்முறை வாக்களிக்கும் நண்பா, நண்பி... உங்க ஒரு ஓட்டு தான் இந்த மாற்றத்தோட ஆரம்பம். சிஸ்டத்த மாத்தணும்னா முதல்ல நாம களம் இறங்கணும். யோசிச்சு வாக்களிங்க!
என்றும் மக்கள் பணியில்..
@Thenmozi_TVK
#மதுரை
💖 மனதைத் தொடும் காதல் வரிகள் ✨
எல்லாவற்றையும்
ரசிக்கச் சொன்னது கண்களால்... 👀
ஆனால், அப்பாவை மட்டும்
"நினைக்கச்" சொல்கிறது இதயத்தால்...! ❤️🌹
கண்கள் ரசிக்கும் அழகை விட,
இதயம் நேசிக்கும் அன்பே
என்றென்றும் நிலைத்து நிற்கும்! 🌿💫✍️
#TamilKavithaigal#KadhalKirukkalgal
💖 மனதைத் தொடும் காதல் வரிகள் ✨
எல்லாவற்றையும்
ரசிக்கச் சொன்னது கண்களால்... 👀
ஆனால், அப்பாவை மட்டும்
"நினைக்கச்" சொல்கிறது இதயத்தால்...! ❤️🌹
கண்கள் ரசிக்கும் அழகை விட,
இதயம் நேசிக்கும் அன்பே
என்றென்றும் நிலைத்து நிற்கும்! 🌿💫✍️
#TamilKavithaigal#KadhalKirukkalgal