*ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸ்.*
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ரவுடி ராஜாவை சுட்டுப்பிடித்த போலீசார்.
போலீசாரை தாக்கிவிட்டு ரவுடி ராஜா தப்பிச்செல்ல முயன்றதால் துப்பாக்கி சூடு.
இனி அதிரடி 🔥🫡
மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்களின் நேற்றைய பதிலுரையால், 50 வருடங்களுக்கு முன்பு திமுக செய்த திருட்டுத்தனங்கள் எல்லாம் இப்போதைய தலைமுறைக்கு தெரிந்துவிட்டதே என்று அதிர்ச்சியடைந்து விடியவிடிய தூங்காமல் சட்டசபைக்குள் வந்து,
கூச்சல் எழுப்பி, குழப்பம் விளைவித்து அமளி ஏற்படுத்திய தீயசக்தி கும்பல் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டது.
சட்டசபைக்குள் மாண்பை காப்பாற்றவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கண்ணியத்துடன் விளக்கமளித்தார் மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்.
The @TVKVijayHQ Government 👏🏼👏🏼
After many years, bus services have once again started running on the Kaliyanoor–Mambalaiyam Road during the morning and evening hours, making daily travel easier for school students.