தொடர் பயணத்தில் இருந்தபோதும், சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து விமான நிலையத்தில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தேன்.
2021ஆம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்தபோது வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைக்கும் தற்போதைய அறிக்கைக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளை சுட்டிக்காட்டியதோடு, நிதி நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் தானாக நிகழ்ந்ததல்ல; கழக ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட திட்டமிட்ட சீர்திருத்தங்களின் விளைவு என்பதை, தரவுகளின் அடிப்படையில் எவருடனும் விவாதிக்கத் தயார் என்பதை தெரிவித்தேன்.
மேலும், கட்டமைப்பு ரீதியான மாற்றங்களால் மட்டுமே நீடித்த முன்னேற்றத்தை உருவாக்க முடியும் என்பதையும் வலியுறுத்தி, அதிகாரிகள் புதிய அரசை தவறாக வழிநடத்த அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தினேன்.
@Cringecat__ India Peak Power demand // அப்பறம் ஏன்டா திமுக காரன் பூலை ஊம்பிட்டு இருக்கீங்க கரண்ட் என்ன திமுக காரன் சூத்துலேந்து எடுக்குறீங்களா இல்லை நெய்வேலி தெர்மால் Power plant லேத்து எடுக்குறீங்களா ஓட்றா சுன்னி அங்குட்டு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் Indian Institute of Management and Technology என்ற கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ பெற்றதாக தனது affidavit-இல் கூறியுள்ளார். அந்த கல்வி நிறுவனத்தின் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியில் அப்படி ஒரு நிறுவனம் இருப்பதாகவே தெரியவில்லை!
ராஜ்மோகனை அறிமுகப் படுத்துபவர் அவர் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் படித்ததாக கூறுகிறார். ராஜ்மோகனும் ஆம் என்று தலையாட்டுகிறார். ஆனால் ராஜ்மோகனின் affidavit-இல் அவர் அந்த கல்லூரியில் படித்ததாக குறிப்பிடவில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் கல்வித் தகுதியே மர்மமாக இருக்கிறது!