திராவிட மாடல்னு சொல்லிட்டு தமிழ்நாட்ட கொள்ளையடிக்கிற ஒரு குடும்ப கூட்டம்: விஜய்
அண்ணா ஆப்ப எடுத்து அவரே பின்னாடி சொருகிகிட்டாரு. இனி நமக்கு வேலை மிச்சம் 😂
உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன்!!
Good flim 👏👏
100 நாள் திரையரங்கிளும்!!
OTT யில் கொஞ்சநாளும் ஓடும்!’
வாழ்த்துகள் @actorvijay !!