@vijaytelevision இந்த மொட்டை மைண்ட கேம் ஆடுறான்...
ஒவ்வொருத்தங்களா வெறுப்பேத்தி கோவபட வச்சு
கெட்ட பேர் வாங்கி குடுக்குறான்..
இவனுக்கு எப்டி மக்கள் சப்போர்ட் பன்றாங்கனு தெரில...😡
@vijaytelevision இல்ல தெரியாம தான் கேக்குறேன் நேத்து #SureshChakravarthi க்கு சப்போர்ட் பண்ணவங்க
உங்க வீட்டுல இருக்குற பொண்ணுங்கள இப்படி எல்லாம் பேசும்போது நீங்களும் இப்படி தான் சப்போர்ட் பண்ணுவிங்கள என்ன 🤔
அப்படி பன்னிங்கன்னா நீங்க எல்லாம் வேற வேற லெவல் 👌👌
#BiggBossTamil4#BiggBossTamil
@SankarTwitz@Coimbatoreian@vijaytelevision Illa last season ley maaritanga..
Kavin 4 ponnu kuda suthitu .
rendu pona love nu suthitu irunthan
Avanuku than athika support panunanka