For the first time, I'm reaching out for financial help on this platform.
I was recently admitted to CMC Ranipet Hospital for 10 days due to an inflammatory bowel disease. During my stay, I underwent several detailed investigations and a minor surgical procedure.
Naan enaku mukkiyam nu nenaikuravangaloda birthday nyabagam vachi wish panren but avanga en birthday ku wish panrathilla nu nenaikum pothu kastama irukku🥺💔
JUST IN: சட்டப்பேரவையில் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக முதலமைச்சர் பேசவில்லை என்று தி.மு.க - த.வெ.க உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் பேசவில்லை என்று தி.மு.க எம்.எல்.ஏ ஆஸ்டின் முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பினார்.
இதற்கு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சருக்கு எப்போது பேச வேண்டும் என தெரியும் என்று பதிலளித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களால், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தியும் இன்று (19.6.2026) சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானம் அனைத்துக் கட்சியினராலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
#CMJosephVijay
தமிழ்நாட்டின் மண்ணில், விஜய் மக்கள் இயக்கத்தின் கால்தடம் பதியாத கிராமமே இல்லை, நகாரமே இல்லை! அரசியலுக்கு வேண்டுமானால் நாங்கள் புதியவர்களாக இருக்கலாம்... ஆனால், மக்களின் குறைகளைக் கேட்டு, அவர்களுக்காக களத்தில் நின்று, துயர் துடைப்பதில் நாங்கள் புதியவர்கள் அல்ல,அது எங்கள் ரத்தத்தில் ஊறிய பழக்கம்.எந்த அளவிற்கு என்றால்... மக்கள் இயக்கமாக நாங்கள் கொண்டு வந்த
நலத்திட்டங்களைத்தான், இன்று தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சிகள் தங்களின் திட்டங்களாக மாற்றி, மாநிலம் முழுவதும் நகல் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.நாங்கள் யார் என்று மக்களுக்கு நன்றாக தெரியும், அதனால் தான் எங்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
- தஞ்சாவூர் சரவணன் 🔥🔥🔥📈📈📈
எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்.
Warm birthday wishes to my dear brother, Thiru. Rahul Gandhi,
Hon’ble Leader of the Opposition in Lok Sabha.
I wish you good health and a long life as you continue to raise your voice for the nation’s progress, the preservation of democratic values and the welfare of people from all walks of life. May all your endeavours meet with success and may you continue to serve with distinction in public life.
#CMJosephVijay
@RahulGandhi@TVKVijayHQ