மேகதாது அணைக்கு எதிராக
முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த
தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது
தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பாமக, மதிமுக,தேமுதிக, மமக, விசிக, காங்கிரஸ், ம.ஜ.க, இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு
எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்.
Warm birthday wishes to my dear brother, Thiru. Rahul Gandhi,
Hon’ble Leader of the Opposition in Lok Sabha.
I wish you good health and a long life as you continue to raise your voice for the nation’s progress, the preservation of democratic values and the welfare of people from all walks of life. May all your endeavours meet with success and may you continue to serve with distinction in public life.
#CMJosephVijay
@RahulGandhi@TVKVijayHQ
தமிழ்நாட்டில் தமிழுக்கு தான் முக்கியத்துவம்... தமிழ் தான் த.வெ.க அரசின் மூச்சு, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தான் சட்டமன்றம் தொடங்கியது - பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர்
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நிரூபித்துள்ளனர்:ஆளுநர்
தவெகவை ஆரம்பித்த இரண்டே வருடத்தில் மக்களின் நம்பிக்கையை விஜய் பெற்றுள்ளார்:
ஆளுநர்
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் விசில் புரட்சி ஏற்பட்டுள்ளது : ஆளுநர்
முதலமைச்சர் விஜயால் மட்டுமே தமிழ்நாட்டை ஆள முடியும் என மக்கள் தீர்மானித்துள்ளனர்:ஆளுநர்
அண்ணா, எம்.ஜி.ஆரை தொடர்ந்து
தமிழ்நாட்டில் புரட்சியை ஏற்படுத்தியவர் விஜய்:ஆளுநர்
வரலாற்றுச் சிறப்பு மிக்க புரட்சியை தனி ஆளாக செய்து காட்டியுள்ளார் விஜய்:ஆளுநர்
பெண்கள் பாதுகாப்பு, சமூக நீதிக்கு த.வெ.க ஆட்சியில் முன்னுரிமை; விவசாயிகளின் நலனுக்கு எப்போதும் முக்கியத்துவம்:ஆளுநர்
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும்:ஆளுநர்
மேகதாது அணையை கட்ட அனுமதிக்க கூடாது என பிரதமரை வலியுறுத்தியுள்ளார் விஜய்:ஆளுநர்
தேசிய நெடுஞ்சாலை மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது:ஆளுநர்
ஓசூர், கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது:ஆளுநர்
போ** பொருள் புழக்கத்தை தடுக்க கடந்த ஆட்சியில் உபயோகமாக எந்த நடவடிக்கையும் இல்லை:ஆளுநர்
நிதி நிலை மோசமாக இருந்தாலும் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் விஜய் உறுதி:ஆளுநர்
தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து காப்பாற்றப்படும்: ஆளுநர்
புதிய தொழில் கொள்கை உருவாக்கப்பட்டு வெளியிடப்படும்: ஆளுநர்
த.வெ.க ஆட்சியில் அதிகாரம் பகிரப்பட்டுள்ளது: ஆளுநர்
தமிழகத்திற்கு நிதிப் பகிர்வில் அநீதி இழைக்கப்படுகிறது: ஆளுநர்
நிதிப்பகிர்வில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி குறித்து அறிக்கை வெளியிடப்படும்: ஆளுநர்
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக ரூ.354 கோடி செலவில் சிங்கப்பெண் அதிரடிப்படை உருவாக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது: ஆளுநர்
ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் அல்லது 5,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு விரைவு அனுமதி வழங்கப்படும் :ஆளுநர்
ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, மக்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்படும்: ஆளுநர்
அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் வெளிப்படையான முறையில் நிரப்பப்படும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அரசு நிர்வாகத்தில் விரிவாக பயன்படுத்தப்படும்:ஆளுநர்
தேசிய கீதத்துடன் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிறைவு
தூத்துக்குடியில் சுமார் ரூ.38,000 கோடி முதலீட்டில் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடன் HD KSOE நிறுவனத்தின் உயர்மட்ட அலுவலர்கள் சந்திப்பு
"தமிழ்நாட்டு வரலாற்றுல, ஒரு CBSEக்கு FIRST NOC; 30 லட்சம் 50 லட்சம் வாங்குன NOC, இலவசமா அமைச்சர் கொடுத்தார் என்பது உண்மையிலே வரலாற்றில் முதல் முறை." - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர்
"We have issued a notice because Stalin and the DMK party have been levelling false allegations against Aadhav Arjuna, implicating him with one John Brito, who seems to have been arrested by the DRI in a drug smuggling case." - Aadhav Arjuna’s lawyer
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களால் 25.05.2026 தேதியில் ரூ.50,000/- வரை பயிர்கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து பயிர் கடன் தள்ளுபடித் திட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மாநிலம் முழுவதிலுமிருந்து இவ்விவசாய கடன் தள்ளுபடி குறித்து மறுபரிசீலனை செய்ய பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்ய உத்திரவிட்டதற்கிணங்க மேற்கண்ட பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தினை மறு ஆய்வு செய்திட 15.06.2026 அன்று தலைமைச் செயலகத்தில் மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இம்மறு ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை - உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் மறு பரிசீலனை செய்யப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பயிர் கடன் பெற்ற 14.43 இலட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
• 8,33,773 குறு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.3,599.67 கோடி
• 5,16,183 சிறு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.1,995.42 கோடி
• 93,548 இதர பெரு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.337.15 கோடி
• ஆக கூடுதல் 14,43,504 விவசாயிகளுக்கு உத்தேச பயிர் கடன் தள்ளுபடித் தொகை ரூ.5,932.23 கோடி ஆகும்.
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
Carrying the blessings of Sri Mookambika Devi and the love of the people in every mile,Our Honourable CM personally drove 125 km from the temple to Mangalore Airport through the beautiful rain-soaked & winding hill roads♥️
A journey that will be remembered forever ♥️