நிருபர்: தமிழ்நாட்டில் இருந்து தொழில் வாய்ப்புகள் வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கு திமுக லஞ்சம் கேட்டது தான் காரணம்னு சொல்றீங்க. என்ன ஆதாரம் இருக்கு?
அமைச்சர்: என்னோட டிவிட்டர் போஸ்ட்ல அப்படி கமெண்ட்ஸ் போட்ருந்தாங்க
அப்பசரி அப்பசரி 🤦♀️🤦♀️🤦♀️
“ஒவ்வொரு நாளும் தவெக எம்.எல்.ஏ.க்களை திமுக இழுக்கப் பார்க்கிறது என்கிறார்கள். எங்களுக்கு யாரு எம்.எல்.ஏ.ன்னே தெரியாது. பிறகு எப்படி இழுக்கமுடியும்?”
- Udhayanidhi Stalin 😂😂
0.1 sec paper open
0.2 sec Project Name reading
0.3 sec Consultation with the Minister of the Department .
0.4 sec Consultation with govt authorities
0.5 sec Consultation with the Finance Department and the government Chief Secretary .
0.6 sec Financial advice and legal advice .
0.7 sec Advice for implementing the plan .
0.8 secTimeline for project and public release to reach the people..
0.9 sec Chief Minister's approval .
1.0 sec Consultation begins for next project.
#VijayFails #TVKVijayFails
மூளைச்சலவை செய்யப்பட்ட தற்குறி Cult கூட்டம்!
ஆட்சில இருக்கிறது உங்க கட்சி தவெக. CM இந்த Cult-ன் leader விஜய்! உங்கள சொந்த கட்சி கூட்டத்துக்கே விடாம தடுக்குறது உங்க தலைவன் கிட்ட இருக்கிற போலீஸ்! ஆனா, வெட்கமே இல்லாம 'திமுக ஒழிக'னு கத்துறீங்க!
சுயபுத்தியே இல்லாம மந்தைங்க மாதிரி கத்துற உங்கள 'தற்குறி'னு சொன்னா மட்டும் கோபம் பொத்துக்கிட்டு வருது!
முதல்ல என்ன மேட்ச், எந்த டீம்க்கு எதிரா ஆடுறோம்னு உங்க Cult Leader கிட்ட கேட்டு தெரிஞ்சிட்டு வந்து கத்துங்க!
#TVKFails
வேலூர் கணியம்பாடி பகுதியில் உள்ள செங்கல் சூளைகாரர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக தவெக ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் கிராம மக்கள் புகார். எங்கள் ஆட்சி என்பதால் எங்களுக்கு மாதம் மாமூல் தர வேண்டும் என தவெகவினர் மிரட்டுவதாக குற்றச்சாட்டு
#tvk#vellore#Puthiyathalaimurai
டிக்கெட்டுக்கு காசு வாங்கிய தனியார் பேருந்து நடத்துநர்.. த.வெ.கவினர் அதிர்ச்சி. இது திமுக சதி என புலம்பல்!
தினசரி வாழ்வில் நடக்கக்கூடிய அரசியல், சமூக நடைமுறைகளை கூட அறிந்துகொள்ளாமல் இருக்கும் இவரை போன்ற நபர்கள்தான் த.வெ.கவை ஆதரித்துள்ளனர். இவர்களை எதிர்த்து நாம் அரசியல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
#TVKFails
தஞ்சையும் சொல்லிவிட்டது: உதயசூரியனுக்குத்தான் எங்க ஓட்டு!
🌄 "ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் யோகம் இல்லை" என ஜோசியம் சொன்னவர்களுக்கெல்லாம் 2021-இல் என் உழைப்பால் பதில் சொன்னேன்.
🌄 "தி.மு.க.வில் யாரும் தொடர்ந்து இருமுறை ஆண்டதில்லை" என்று அடுத்த கட்டுக்கதையை ஒப்பிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த முறை வென்றதைவிட அதிக தொகுதிகளில் வென்று, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடு இதையும் உடைத்துக் காட்டுவேன்.
🌄 நான் கட்டங்களை நம்பியிருப்பவனல்ல; 'முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்' எனக் கடின உழைப்பை நம்பும் கலைஞரின் மாணவன்!
#ThanjavurWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!
இரட்டை நாக்கு கொண்ட 'பல்டி' பழனிசாமியின் துரோக வரலாற்றைப் பாருங்கள்!
ஆட்சியில் இருந்தபோது பாஜகவிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு, சிஏஏ (CAA) மற்றும் வேளாண் சட்டங்களை ஆதரித்து சிறுபான்மையினர், விவசாயிகள் முதுகில் குத்தினார் இந்த அடிமைசாமி.
அதுமட்டுமா? ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடித்ததும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கத் தவறியதும் இவருடைய ஆட்சியில்தான். அன்று அதிகார மிரட்டலால் உண்மைகளை மறைத்துவிட்டு, இன்று எதுவுமே தெரியாதது போல நாடகமாடும் பழனிசாமியின் இந்த சந்தர்ப்பவாத அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்!
#SayNoToNDA
Arsenal is here.
தேர்தல் பரப்புரைக்கான தகவல்கள், creatives என அனைத்தும் ஒரே இடத்தில்!
பயன்படுத்திக்கொள்ள:
https://t.co/MGZfzpj62D
Use it. Amplify it. Own the narrative.
#VoteForDMK
தி.மு.கழக ஆட்சியில் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய 10 இலட்சம் மடிக்கணனிகளை வழங்கி மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிவகை செய்தது!
திராவிட மாடல் 2.0 ஆட்சியில் 35 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணனிகள் வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி கொடுத்துள்ளது!
திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாகட்டும்! 🌄
#VoteForDMK