சாகித்திய அகாதமி விருது பெற்ற
எழுத்தாளர்
தேவிபாரதி உடன் ஒரு சந்திப்பு 👇
எங்க ஊரு ல இருந்து
70 கிமீ இருக்கும்
இன்று அதற்காகவே சென்றேன்
மனிதன் மிகவும் எளிமையாக உள்ளார்
திருமண செய்துகொள்ளவில்லை
பழைய ஓடு வீட்டில்
தனியே வசிக்கிறார்
நான் சென்றதில் அவருக்கு மிக மகிழ்ச்சி 👇
நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
-
நிகழ்ந்தது அனைத்தும்
அவனது செயலே
நிகழப்போவதும்
அவனது செயலே
யாமொன்றும்
அறியோம் பராபரமே
என்றெனவே
விதிவசம் பழி போடாது
உற்றவர்களே
ஊறு விளைவித்தும்
நல் மதி வழி சிந்தித்து
முயற்சித்த பெருந்தகையே
சோர்விலா
தொடர் முயற்சி
திருவினையாக்கும்
என்றறிந்து மனம் தளராதிருக்க வேண்டுகிறோம்
விடாமுயற்சி வெற்றி தரும்
எங்கள் தங்கம் திருமதி வினேஷ் போகத் அவர்களே
💎 NEVER LAUGH AT SOMEONE'S SITUATION, because you never know
if someday you will find yourself in
the very same positions..
இனிய காலை வணக்கங்கள்., सु–प्रभात्., സുപ്രഭാതം., G๑๑D ℳ๑řทïทG., Buenos Días., Bonjour., Ğuten ℳorgen., Žhao Ān., Şelamat Pagi., வாழ்க வளமுடன்., என்றும் அன்புடன்..💐💐