ஒருவர் உச்சியில் இருக்கும் போதும் , மறையும் போதும் ப��ர்ப்பது சுயநலம் , நடுவில் அவர் வலியில் இருக்கும் போது பார்ப்பது தான் மனிதம் , அதை செய்தவர்கள் எத்தனை பேர் .
#SuperstarRajinikanth ❤ #CaptainVijayakanth 🙏
சார் @sunpictures எப்ப YT ல #JailerAudioLaunch போடுவிங்க ??
ஆனா ஒன்னும் மட்டும் புரியுது ரஜினி & கலாநிதி போட்டு பொலந்து கட்டிற்காங்க வருங்கால முதல்வர் என்று கூட பாராமல் 😹