சீமானை எதிர்த்து கக்கூசுக்குள்ளே நடந்த காங்கிரஸ் திமுகவின் ஆர்ப்பாட்டம்.😂சீமான் கன்னியாகுமரிக்கு வந்து மீண்டும் திரும்பி விட்டார் பயப்படாமல் வெளியே வாருங்கள்.
உடல் நலம் சரியில்லாமல் இருந்தாலும் தன் மக்களுக்கான பிரச்சனை என்றால் அதை எதிர்த்து முதன்மகனாய் முன்நின்று பேசுவதில் என் தாய்மாமன், தமிழ்தேசிய அரசியல் தலைவன் சீமான் அவர்களை மிஞ்ச வேறெவரும் உண்டோ!
#seeman4tn#ntkமக்களின்நம்பிக்கை#ntkian#ntk#SaveKumariMountains
துரைமுருகன் கைது ஏதோ அவனுங்களுக்கு கிடைச்ச வெற்றினு நினைச்சு தாவிட்டு இருக்கானுங்க உபிஸ் 😅
ஆனா அது அவனுங்க அவனுங்களுக்கே வச்சுக்கிற ஆப்புனு காலம் உணர்த்தும்
#ReleaseSattaiduraimurugan
தனக்கு கல்லறை கட்டுவேன் என்று வாய் சவடால் பேசிய சில்லறைகளின் கோட்டைக்குள் புகுந்து அவனுகளுக்கு பயத்தையும் தன் படைகளை கட்டுகோப்பாகவும் வைக்கமுடியும் எனில் அவன் ஒருவனால் மட்டுமே முடியும்.
@SeemanOfficial