இழந்ததையே நினைத்து நீ அழுகாதே, இருப்பதை மறக்காதே, கடந்து போகுமே, நேற்று போனவை, நேற்றை போலவே போகட்டும், நெஞ்சின் ஓரத்தில் நியாபகங்களோ நீளட்டும் 🫰🏻🎧😔🚶🏻♂️
அமைதியான மனநிலை என்ற ஒன்று
நம்மை சார்ந்ததே இல்லை🌹🌹🌹🌹
சுற்றி இருக்கும் சூழ்நிலையை பொறுத்தது
என்பதே அப்பட்டமான உண்மை....., 💕💕💕
இனிய காலை ☕🌹🫰
#கோகுலத்தின்_மன்னன்_MP
இன்றைய நாளை நகர்ந்து
இன்னொரு புதிய நாளின் வாசலில் நிற்கிறேன்
வயது கூடுகிறது.
"நீயிருக்க பயமேன்"
இந்த நம்பிக்கை மட்டும் போதும்…
இன்று பிறந்த இந்தப் புதிய நாளில்,
எனக்கே நான் சொல்லிக்கொள்கிறேன்
இன்னும் முடியவில்லை
இன்னும் நிறைய வாழ வேண்டும்.
#HappyBirthdayToMe