2011ல் நான் இந்த மாதிரி தான் இருந்தேன் (auto driver) mindset
நான் நினைச்சிருந்தா வெளியூர்ல டிரைவர் வேலைக்கு போய் இருக்கலாம்
ஆனா சொந்த ஊர்ல அப்பா அம்மா கூட இருக்கணும்னு நினைச்சு சொந்த ஊரிலேயே டிரைவர் ஆனேன்
தொழிலை கற்றுக்கொண்டு
இன்னைக்கு மூணு வண்டி சொந்தமாக வச்சிருக்கேன் 😍