Dear @BJP4India, kindly control her. Otherwise the damage she’ll do to @BJP4TamilNadu will be irreversible.
No maturity. No politeness. No deposit. Always below NOTA.
அடிக்கக் கூடாதுனு நினைச்சாலும், இந்த தவளை தன் வாயலயே கெடுது.
நீ எல்லாம் அவ்ளோ பெரிய Worth கிடையாதுனு @annamalai_k அவர்களுக்கு 5 வருடத்துக்கு பிறகு தெரிஞ்சிருக்கு போல...
எப்படியோ இப்பமாவது அவருக்கு உண்மை தெரிஞ்சிடுச்சே என்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி...
Enna sonnalum kadikka tha poranunga..
Irunthaalum solluvom..
Appa ponnu maathiri Iruku paaka.. ivlo periya actor oru b grade content choose panni 20 yrs age gap love normalise panra maari padam panrathu paakave kevalama irku.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.
ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.
#NewsUpdate | இந்த நேரத்தில் ரயில் இல்லையே என்ற நம்பிக்கையில் தண்டவாளத்தில் நடந்து சென்ற இளைஞர்.. ஆய்வு ரயில் மோதியதில் உயிரிழப்பு
#SunNews | #Sivagangai | #Railway
Aravukurichi results
• 2016 - S. Prabhu BJP
Total Votes - 3,162
• 2021 - Annamalai BJP
Total Votes - 64,407
When annamalai joined Bjp, in span of just 6 months he bought 2% to 40% in aravukurichi constituency.
Without any fame, political background and experience.
For Lok sabha election his contribution:
2019 - 3.58% with ADMK.
2024 - 11.24% without ADMK.
@DrTamilisai4BJP you come from a congress family and failed to convert your own family members and you question annamalai's contribution.
This lady says they built BJP through hard work. But few years back #GoBackModi is trended. Later Annamalai who turned the momentum into #GoBackStalin.
One thing everyone should understand, politics is not a game or sports to lose today and win tomorrow. It will take time, annamalai may failed to win in elections, but not his leadership or his dedication to the party.
#Annamalai
Annamalai, who is not on active politics now, took 2 days time, but reacted to the white paper put by TVK Govt.
Did you see any @BJP4TamilNadu present their analysis on it? Did anyone rebut the lies told by T Tennarasu who blamed central Govt for fiscal mess?
This is THE PROBLEM