எல்லா கட்சிகளும் சட்டப்பேரவையில பதிலுக்கு பதில் விவாதம் நடத்திட்டு இருக்கும்,
ஆனா, Paymant கட்சி மட்டும்,
Live- ல TV பாத்துட்டு,
சாயங்காலம் 10×10 Room La ஒருத்தன பேச வச்சு காமெடி பண்ணிட்டு இருக்கும்.
🖤❤️ அன்று - live ஏன் பாதில cut பண்ணறீங்க கீகீகீகீ
🖤❤️ இன்று : live போகுது மக்கள் எல்லாரும் பார்க்குறாங்க பிளீஸ்
75 வருஷ ஆலமர கட்சி live க்கு பயப்படுது 🤣
ஏன்டா கறிகஞ்சி நாயே
நீ நின்னா இடத்தில் 10000 ஓட்டு வாங்க வக்கற்ற நாய் நீயே சைமன் செபாஸ்டியனுக்கு அவ்ளோ ஜால்ரா அடிக்கும் போது 💦💦
ஜெய்ச்சி ஜெய்ச்சி அமைச்சர் ஆனா அவருக்கு எவ்ளோ கெத்து இருக்கும்
முதலில் ஒரு இடத்தில் வெற்றிப் பெற்று விட்டு அப்பறம் வந்து வாய் பேசுங்கடா
Cup நாய்ங்களா 💦
மாண்புமிகு பேரவை தலைவர்
J.C.D பிரபாகர் அவர்கள் 🫡❤️🔥
எலக்சனுக்கு முன்னாடி இவருடைய பையன் தான் TVK கட்சியில சேர்ந்தாரு....
இவரு எந்த கட்சியிலும் இல்லாமல் விலகி இருந்தார். அவரோட பையனுக்கு தான் MLAவா போட்டி போட வாய்ப்பு வேண்டும்ன்னு கேட்க அவர் பையனை கூப்பிட்டுகிட்டு அண்ணாவோட அலுவலகத்துக்கு போனாரு....
ஆனா தளபதி என்ன நெனச்சாரோ தெரியல🥶 அவங்க இரண்டு பேரையும் பார்த்துட்டு கண்டிப்பா நீங்கதான் (JCD பிரபாகர்) நிக்கணும் உங்களுக்கு தான் சீட்டு தருவேன் அப்படின்னு சொன்னாரு.....
இவரும் ஒத்துக்கிட்டாரு...
Rest is history 👿
கடந்த ஆட்சியில் அப்பாவுன்னு ஒரு பேரவை தலைவர் இருந்தார். எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி யாரு ஆளும் கட்சியை விமர்சனம் செய்ய வாயை திறந்தாலும் உடனே முட்டு கட்ட போட்டு முட்டுக் கொடுப்பார். ஆனால் இவர் இரண்டு பக்கமும் கண்டிக்கிறாரு. ஆளுங்கட்சி தவறா பேசினாலும் கண்டித்து அதை அவை குறிப்பில் இருந்து நீகிட்றாரு🫡💯 நடுநிலையா செயல்படுறாரு ❤️🔥
அப்பவே அண்ணன் @TVKVijayHQ கணிச்சு தான் சீட்டு கொடுத்து இருக்காரு..... நம்ம ஜெயிச்ச அப்பறம் இவரு சபாநாயகராக இருந்தா தான் நடுநிலையா சரியா இருக்கும்னு🔥
என்ன மாதிரி prediction அண்ணா ❤️🔥🫡🫡🛐🛐 @TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl@actorvijay
திமுக & அதிமுக விற்கு மாற்று இல்லை என்று நான் நினைத்தேன் என் தவறு ஒப்புக்கொள்கிறேன் - சவுக்கு
காலம் சரியான ஒரு ஆளை தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக விஜயை நிறுத்தி உள்ளது 🔥
Virutual warriors கண்டு பயந்த திமுக Live வேண்டாம் என்று கேக்குறாங்க
முன்னாடி எல்லாம் ஸ்டாலின் மட்டும்தான் பேசுவாரு எதிர்கட்சி பேசினா MIC , camera off பண்ணிவிடுவார்கள்
TVK அரசு 👏 Live போடுறாங்க சின்ன பசங்க கேள்வியை எதிர் கொள்ள திமுக திணறுகிறது - மணி 🔥
The Debate YouTube Channel நடத்தும் விவாத நிகழ்ச்சியில் அராஜகத்தில் ஈடுபடும் திமுகவினர்.
ராவுத்தர் அவர்கள் பேசும் போது திமுக வினர் ஆபாசமாக கத்தியுள்ளனர்.